Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி …. வசமாக சிக்கிய நபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 13-ம் தேதி இரவு நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம்  இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி” கூச்சலிட்ட அலாரத்தால்…. கம்பி எண்ணும் கொள்ளையன்…!!

ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உடைக்க முயன்று உள்ளார். அப்போது அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலி எழுப்பியதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து விருப்பாச்சிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் பிரதீபா, பாகாயம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏடிஎம் […]

Categories

Tech |