மாதத்திற்கு 5 முறைக்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும். தற்போது உள்ள கட்டணத்தில் இருந்து 1 அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ATMல் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கு கூடுதல் கட்டணமாக 20 வசூலிக்கப்பட்டது. தற்போது ஏடிஎம் மையங்கள் பராமரிப்பு, அதை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதால், கூடுதல் கட்டணம் 20ல் இருந்து 21ஆக உயர்ந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதால், புதிய கட்டணமுறை அமலுக்கு வந்துள்ளது.
Tag: ஏடிஎம் மையங்கள்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் உடனடியாக காவலரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று […]