Categories
மாநில செய்திகள்

ஏடிஸ் கொசுக்களை பிடித்து ஆய்வு….. பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…!!!!

கேரள மாநிலத்தில், 19 பேருக்கு, ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை, அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. இதையடுத்து, கேரளா எல்லை மாவட்டங்களான, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களில், ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவும், ஸிகா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா என, ஆய்வு செய்யும் பணியை, பொது சுகாதாரத்துறை துவக்கியுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், உலக அளவில், ஸிகா வைரஸ் வீரியமிக்க நோயாக, உலக சுகாதார நிறுவனத்தால், 2018ல் அறிவிக்க […]

Categories

Tech |