Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எனக்கு லஞ்சம் கொடு” கையும் களவுமாக சிக்கிய போலீஸ் ஏட்டு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

காவல் நிலையத்தில் பணியில்  இருக்கும் போது  லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 2 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலுள்ள காவல்நிலையத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கிற்காக வந்த நாச்சியார்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் கோவிந்தராஜ் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் […]

Categories

Tech |