Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்….. இன்னும் 63 ஆண்டுகளுக்கு யாரும் படிக்க முடியாது…. ஏன்? மர்மம் என்ன….!!

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஆட்சி செய்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். 1952-ஆம் ஆண்டு முதல் ராணியாக இருந்தவர் கடந்த வியாழக்கிழமை உடல்நல குறைவால் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார். இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது கைப்பட ஆஸ்திரேலியாவிற்க்கு ரகசிய கடிதம் ஒன்றை கடந்த 1986-ஆம் ஆண்டு நவம்பரில் எழுதியுள்ளார். அதில் சிட்னி நகர மக்களின் முகவரியை குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். இருப்பினும் இந்த கடிதம் சிட்னி நகரிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த […]

Categories
பல்சுவை

இப்போது இருக்கும் விமானம்….. “பழைய காலத்து விமானத்தை விட ஏன் வேகம் குறைவாக செல்கிறது”….. உங்களுக்கு தெரியுமா?…..!!!!

எதற்காக இப்போது இருக்கும் விமானங்கள் பழைய விமானங்களை விட வேகம் குறைவாக செல்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி நாம் இதில் தெரிந்துகொள்வோம். விமானங்களில் பயணம் செய்வது என்பது நேரத்தை மிச்சப்படுத்துவது. இதில் பெரும்பாலாக பணக்காரர்கள் அதிக அளவு பயணம் செய்கின்றனர். மிடில்கிளாஸ் மக்கள் டிரெயின், பஸ் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் ஒரு முறையாவது நாம் விமானத்தில் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது ஒருபுறம் இருக்கட்டும். விமானத்தில் செல்வதற்கு மிக […]

Categories
பல்சுவை

SUNக்கும் SKINக்கும் என்ன சம்பந்தம்….? வெயில்ல சுத்துனா ஏன் உடம்பு கருக்குது….? அறிவியல் காரணம் இதோ….!!

கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது. வெயிலில் சென்றால் கருத்து விடுவோம் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படி வெயிலில் சென்றால் நம் உடம்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பதை அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்வோம். வெயிலில் சுற்றினாலோ அல்லது வெயிலில் நின்று வேலை பார்த்தாலோ நாம் கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாகி விடுவோம் என்று அனைவருக்கும் தெரியும். வெயிலில் நிற்கும் பொழுது எதற்காக கருப்பாகிறார்கள் […]

Categories
பல்சுவை

காலில் ஏன் தங்க கொலுசு, மெட்டி போன்ற…. ஆபரணங்கள் அணியக்கூடாது தெரியுமா…? இதுதான் காரணம்…!!!

பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டுவார்கள். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர். அதேபோல் காதில் தங்கம் அணியும் போது காது நரம்புகள் வலிமையடையும். மோதிர விரலில் தங்கத்தை அணியும் […]

Categories
பல்சுவை

விமானத்திற்கு எதற்காக வெள்ளை பெயின்ட் அடிக்கிறாங்க தெரியுமா…? இது தான் காரணமாம்… படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

விமானத்தின் நிறம் ஏன் வெள்ளையாக இருக்கிறது வேறு நிறத்தில் இல்லாததற்கு காரணம் என்ன என்பதை இதில் பார்ப்போம். விமானம் வெள்ளையாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை தடுக்கும். விமானம் ஓடுபாதையில் இருந்து வானம் வரை சூரியன் மட்டுமே இருப்பதால் சூரியனின் கதிர்கள் விமானத்தின் விழுந்துகொண்டே இருக்கும். சூரியனின் கதிர்கள் பயங்கர வெப்பத்தை உருவாக்கும். ஏனெனில் வெள்ளை நிறம் சிறந்த பிரதிபலிப்பான் என்று அழைக்கப்படும். இதனால் விமானங்கள் சூடாகாமல் இது தடுக்கிறது. வெள்ளை நிறத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

இதை ஏன் இன்னும் தாங்கி பிடிக்கிறீர்கள்…? இனியும் இதை அனுமதிக்கலாமா…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்கிற்கான சட்டப்பிரிவு தற்போது தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு இந்த சட்டத்தை கடை பிடிப்பது ஏன்? மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து

மொய் வைக்கும்போது எதற்காக… “101, 201, 501, 1001 அப்படின்னு ஒரு ரூபாய சேர்த்து வைக்கிறோம்”… சொல்லுங்க பாக்கலாம்..!!

நாம் மொய் செய்கையில் குறிப்பிட்ட தொகையுடன்  எப்போதும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மொய் தருகிறோம். அதற்கு காரணம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம். கல்யாணம், காது குத்து, கிரகப்பிறவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்? ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்குச் செல்லும் போது பயண காப்பீடு கண்டிப்பாக தேவை… ஏன் தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!

இந்தியாவில் பல விதமான காப்பீடு திட்டங்கள் உள்ளது. பெரும்பாலும் இதன் அவசியம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இதில் தற்போது பயண காப்பீடு அவசியம் என்ன என்பதை பார்ப்போம். பயண காப்பீடு பெரும்பாலும் பயணத்தின் போது ஏற்படக் கூடிய எந்த ஒரு இழப்பு அல்லது சேதத்திற்கு ஈடு செய்யக்கூடிய காப்பீடு. பயணத்தின்போது உடமைகளை தவற விட்டாலும், பயணத்தில் திடீரென்று ரத்தானால்,  மருத்துவ பிரச்சனை அல்லது விமான கடத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய செலவை ஈடுகட்ட உதவும் திட்டம் தான் பயண […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு….. “முதலில் குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம் என்ன தெரியுமா”….?

முன்பெல்லாம் யார் வீட்டுக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்கச் சொல்வார்கள் நமது முன்னோர்கள். தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி தெரியாதவர்களாக இருந்தாலும் சரி கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது மற்றும் அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பது போன்ற வழக்கம் இருந்தது, இதற்கு மிகச்சிறந்த காரணங்கள் உண்டு. தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் சக்தி உள்ளது.ஒரு மனிதனின் கோபத்தையும் வெறுப்புணர்ச்சியையும் மற்றும் ஆற்றல் தண்ணீருக்கு இருக்கிறது. ஏதாவது சண்டை சச்சரவு வரும் போதும் ஒருவரை ஒருவர் ஏச்சுப் பேச்சு நடத்தும்போது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பாலை ரொம்ப நேரம் கொதிக்க வைக்கிறீர்களா”..? இனிமே அப்படி பண்ணாதீங்க… ஏன் தெரியுமா..?

பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் என்பதை குறித்து இதில் பார்ப்போம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பால். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இவை உடலை வலிமையாக்க உதவுகிறது . ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதீங்க… ஏன் தெரியுமா..?

கரும்பை கடித்து சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்து விடாதீர்கள். அப்படி குடித்தால் வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடங்கள் கழித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்: கரும்பில் கால்சியம் அதிகம் இருக்கின்றது. இதிலுள்ள சுண்ணாம்பும், எச்சிலும் இணைந்து வேதிவினை ஆகின்றது. அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமான சூட்டை கிளப்பி எதிர்வினை ஏற்படுகிறது. இதனால் நமது நாக்கு வெந்து விடும். கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்துவதால் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது… ஏன் தெரியுமா..?

ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

காலில் ஏன் தங்கம் அணியக்கூடாது… காரணம் என்ன… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தங்கத்தை காலில் ஏன் அணியக் கூடாது என்பதை இதில் பார்ப்போம். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர். அதேபோல் காதில் தங்கம் […]

Categories

Tech |