Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சீக்கிரமே..! 1 தூக்குனா போதும்….. “4 கோப்பைகளை RCB வெல்லும்”…. நம்பிக்கையுடன் ஏபி டி வில்லியர்ஸ்..!!

ஐபிஎல்லில் ஆர்.சி.பி அணி விரைவில் 4 கோப்பைகளை வெல்லும் என்று அந்த அணிக்காக முன்பு ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பைனலில் நியூஸியை வீழ்த்தும்..! கோப்பை இந்தியாவுக்கு தான்…. கணித்த ஏபி டி வில்லியர்ஸ்..!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடி 2ஆவது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று புதன்கிழமை சிட்னியில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நான் 360 ° வீரரா?…. ஒரே ஆளு அவரு தான்…. “சூர்யா சொன்ன பதில்”….. பார்த்து புகழ்ந்து பாராட்டிய ஏபிடி..!!

நீங்கள் மிக விரைவாக மிஸ்டர் 360 டிகிரி என்பதை தாண்டி உச்சம் தொட போகிறீர்கள் என்று சூர்யகுமாரை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நடந்து முடிந்த சூப்பர் 12 சுற்றில் இருந்து குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த உலக கோப்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆதரவளித்தவர்களுக்கு நன்றி… “மிஸ்டர் 360 ஒய்வு”…. ரசிகர்கள் ஷாக்.!!

தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.. தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.. 37 வயதான அவர் ட்விட்டரில் இதனை அறிவித்தார். இதனால் அவர் 17 ஆண்டுகால வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.. 114 டெஸ்ட், 228 ODI மற்றும் 78 T20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அவர் விளையாடியுள்ளார். இது குறித்து மிஸ்டர் 360 டிவில்லியர்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“எடுத்த முடிவ , மாத்திக்க முடியாது” …! டி வில்லியர்ஸ் திட்டவட்டம் …! தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு…!!!

என்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்று  டி வில்லியர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .  தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ், கடந்த 2010 ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இவருடைய இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே  உலகக் கோப்பை டி 20  போட்டியில் டி வில்லியர்ஸை  விளையாட வைக்கும் முயற்சிகளும்  எடுக்கப்பட்டு வந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் … 5 ஆயிரம் ரன்களை கடந்து ….ஏபி டி வில்லியர்ஸ் சாதனை …!!!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த, வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஏபி டி வில்லியர்ஸ் படைத்துள்ளார். நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணியின் விளையாடிய ஏபி டி வில்லியம்ஸ், 42 பந்துகளில் 5 சிக்சர் ,3 பவுண்டரிகளை அடித்து 75 ரன்களை குவித்தார். எனவே நேற்றைய போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் ,5 ஆயிரம்  ரன்களை கடந்த, 2வது வெளிநாட்டு […]

Categories

Tech |