தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா 3-வது அலை வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 10 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த 2019-20 […]
Tag: ஏப்ரல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை…. பின்பு வேலை வாய்ப்பு மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றை முடிவுச்செய்ய பயணம் மேற்கொள்கிறார் … இங்கிலாந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்குப் பின்பு, போரிஸ் ஜான்சன் மேற்கொள்ள இருக்கும் பயணம் இந்தியா செல்வதாகும். இந்தப் பயணம் வருவதற்கு முக்கியமான காரணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்பான உறவுகளை […]
தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தனிநபர் இடைவெளி அவசியம் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக கூடுதலாக 23 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எவ்வளவு ஊழியர்கள் தேவை, பாதுகாப்பு படை வீரர்கள் எத்தனை பேர் தேவை என்ற விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றனர். […]