Categories
மாநில செய்திகள்

சொத்து வரி: 5% விலக்கு….. 2% அபராதம்…. மறந்துடாதீங்க மக்களே….!!!!

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-23 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரியை நாளைக்குள் செலுத்துவோருக்கு 5% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி , கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக செலுத்தமுடியும். 2022 23 ஆம் ஆண்டு முதல் அரையாண்டு சொத்து வரியிணை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்திவந்த கட்டண […]

Categories

Tech |