ஏமனில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது பதவியை மன்சூர் ஹைதி ராஜினாமா செய்தார். தற்போது ஏமனின் அதிபராக அலி அப்துல்லா சாலே இருக்கிறார். கடந்த 7 வருடங்களாக நடக்கும், […]
Tag: ஏமன் நாடு
சார்ஜாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ( 41 ) என்பவருடைய பாஸ்போர்ட் சோதிக்கப்பட்டது. அப்போது, அவர் ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் தமிழகத்திற்கு வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. அதாவது முருகன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். […]
கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு ஏமன் நாட்டுக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பலநாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல உலக நாடுகளும் தடை விதித்துள்ளது. அதன்படி ஏமன் நாட்டில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
இருளாகவே இருக்கும் இந்தக் கிணறு மர்மமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏமன் நாட்டின் ஏமன்- ஓமன் எல்லையில் உள்ள மஹ்ரா பாலைவனப் பகுதியில் இருக்கும் கிணறுதான் பல மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்த இயற்கையான கிணறு 90 அடி அகலமும் 300 முதல் 750 அடி ஆழம் வரை கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது . இந்த கிணற்றுக்கு அருகில் செல்லும் பொருட்களை உள்ளே இழுத்துக் கொள்கிறது என்றும் இந்த கிணறுகள் பேய்களை அடைத்து வைத்திருக்கும் சிறை […]
அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ஏமனில் பல ஆண்டுகளாகவே ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ,அரசுப்படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் பலரும் வாழ்வாதாரத்தை தேடி ஓமன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இதேபோல் கென்யா மற்றும் சோமாலியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் மக்கள் வாழ்வாதாரத்தை தேடி சவுதி அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக […]
ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக நிலவும் பசி மற்றும் பட்டினியால் 13 வயது நிறைவடைந்த சிறுமி 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. ஏமன் நாட்டில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா அதன் கூட்டணி நாடுகள் ஆதரவு அளிக்கும் ஏமன் அரசுக்கும், ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து […]
ஒரே உத்தரவில் 24 மில்லியன் மக்களுக்கு உதவும் நடவடிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் எடுத்துள்ளது அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அந்நிய பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி இயக்கத்தை நீக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது . வெள்ளிக்கிழமை காங்கிரசிடம் ஜோ பைடன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஹவுதி இயக்கத்தை அமெரிக்காவின் அந்நிய பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிடொனல்டு டிரம்பின் நிர்வாகம் ஜனவரி நடுப்பகுதியில் ஏமன் நாட்டில் ஈரானால் ஆதரிக்கப்படும் […]