Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு ஏடிஎம்-ஐ உடைச்சா… அவங்க எல்லாத்தையும் எடுத்துட்டாங்களே…. ஏமாந்து போன திருடன்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கத்தில் உள்ள வெள்ளமடம் பகுதியில் எஸ்பிஐ வங்கி கிளை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வங்கியின் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து சோதனை செய்துள்ளனர். அப்போது வங்கியின் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் வங்கி அதிகாரிகள் பணத்தை சரி பார்த்தபோது பணம் திருட்டு போகவில்லை என்று தெரிவித்துள்ளனர். வாரத்தின் கடைசி விடுமுறை நாள் என்பதன் காரணமாக […]

Categories

Tech |