Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி… இ-சேவை மைய ஊழியர் செய்த காரியம்… கைது செய்த காவல்துறையினர்…!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய இ-சேவை மைய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சேலம் சாலையில் குமரேசன் என்பவர் அவரது மனைவி சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் சரிதா திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சரிதா இ-சேவை மற்றும் ஆதர சேவை மையத்தில் வேலை வாங்கி தருவதாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பார்க்க ஆளு டிப் டாப்” நம்பி ஏமாந்து போன பல பெண்கள்…. 60 லட்சம் அபேஸ்…!!

டிப் டாப் பெண் ஒருவர் அதிக வட்டி கொடுப்பதாக ஏமாற்றி பணம் பறித்துள்ளதால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பள்ளேறி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சிதம்பரம் – சத்யா. இந்நிலையில் சத்யா ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இவர் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம் தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டியை தான் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பார்ப்பதற்கு, அழகாகவும், வசதியான பெண் போன்றும் […]

Categories

Tech |