Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் பண மோசடி… டெல்லி முதல்வர் மகள் ஏமாற்றம்… மர்ம நபர் செய்த வேலை…!!

டெல்லியின் முதலமைச்சரான  அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் இணையதள மோசடியில் பணத்தை இழந்துள்ளார்.  ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முதலமைச்சரான  அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகனான ஹர்ஷிதா என்பவர் இணையதள விற்பனையில் பொருளை விற்று பணத்தை இழந்துள்ளார். அதாவது ஹர்ஷிதா ஓஎல்எக்ஸ் என்ற விற்பனை இணைய தளத்தில் தான் உபயோகப்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது நபர் ஒருவர் அந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு பணத்தை ஆன்லைன் வழியாக வழங்குவதாக கூறியுள்ளார். […]

Categories

Tech |