Categories
அரசியல்

எல்லாத்துக்கும் பொய் சொல்லியே…. மக்களை ஏமாற்றுகிறார்கள்…. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு…!!!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு 8வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, “திமுக அரசானது தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் இதற்கு அவர்கள் பொய்யான காரணங்களை கூறி பொது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வை ஆட்சிக்கு வந்த உடனே ரத்து செய்து […]

Categories
அரசியல்

பெட்டியை மாத்திடுவாங்க…. தேர்தலில் கவனம் தேவை…. எச்சரிக்கும் எடப்பாடி…!!!

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் பெட்டிகளை மாற்றி ஏமாற்றி விடுவார்கள். எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி ஆலோசனை நடத்தியபோது, “திமுகவினர் தேர்தலில் பெட்டியை மாற்றி ஏமாற்றி விடுவார்கள் […]

Categories

Tech |