பரமத்தி அருகே இருக்கும் மாவுரெட்டி சின்ன ஏரி 17 வருடங்களுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி அருகே இருக்கும் மாவுரெட்டி சின்ன ஏரி இருக்கின்றது. இந்த ஏரிக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் இருந்து உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு பரமத்தி வேலூர் அருகே இருக்கும் இடும்பன் குளத்தை வந்தடைகின்றது. இடும்பன் குளம் நிரம்பி வழிந்தோடி பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு காவிரியில் கலக்கின்றது. மழைக்காலங்களில் திருமணிமுத்தாறு இருக்கும் அதிகப்படியான […]
Tag: ஏரி
ஸ்விட்சர்லாந்தில் ஒரு ஏரியில் நீச்சலடித்து கொண்டிருந்த பிரிட்டனை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுசிலாந்து நாட்டின் ஸ்வென்டிசி என்ற ஏரியில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு நபர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென்று நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள், அவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். அதன்பிறகு, காவல்துறை அதிகாரிகளுடன், விமான மீட்பு சேவை, தீயணைப்பு குழுவினர் மற்றும் பராமரிப்பு குழுவினரும் மீட்பு பணியை மேற்கொண்டனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகும் மீட்பு குழுவினரால் அவரை […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் அசூர் ஊராட்சிமன்ற செயலாளராக இருக்கிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தாண்டமுத்துவின் மகன் மேகநாதன்(21) ஆகிய இருவரும் எழுமூர் சாலையில் அசூர், ஆய்க்குடி கிராமத்திற்கும் இடையேயுள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். இதையடுத்து அங்கு அவர்கள் ஏரியில் இறங்கி வலைவீசி மீன்பிடித்தனர். இந்நிலையில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது எதிர்பாராத வகையில் ஏரியில் நின்ற 2 பேர் […]
சென்னை மாநகராட்சிக்கு சோழவரம், பூண்டி, புழல், கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம் பாக்கம் போன்ற ஏரிகளுடன் வீராணம் ஏரியிலிருந்தும் நீர் பெறப்பட்டு குடிநீர்விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 1071.61 மில்லியன் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போதைய சூழ்நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9 ஆயிரத்து 177 மில்லியன் கன அடி (9.17 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 22 […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் பானையங்கால் கிராமத்திலிருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு போகும் வழியில் மணிமுக்தா ஏரி இருக்கிறது. இந்த ஏரியில் ஒரு கும்பல் கொக்கிபோட்டு மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடித்து வந்தனர். இது தொடர்பாக அறிந்ததும் விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தால் உயிர்சேதம் ஏற்படும். ஆகவே அவ்வாறு மீன்பிடிக்கக் கூடாது. அதையும் மீறி மின்சாரம் பாய்ச்சி […]
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சதுப்புநிலம் அருகே அமைந்த ஏரி ஒன்றில் ஏரிநீர் அதில் பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. இதைப்பார்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏரியின் வண்ணம் உருமாறியதற்கு ஆல்கே எனப்படும் பூஞ்சைகள் வளர்ந்து இருப்பதே காரணமாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரியில் சயனோ பாக்டீரியா வளர்ச்சி அடைந்து அதன் நிறம் மாறி இருக்கக்கூடும். அந்த ஏரியை ஆளில்லா விமானம் ஒன்றின் உதவியுடன் மேலிருந்து படம் பிடித்து […]
அமெரிக்காவின் மீட் ஏரியில் இருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மீட் ஏரியில் கடந்த 2000 வருடம் முதல் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கிடையில் காலநிலை மாற்றம் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதனால் மீட் ஏரி முற்றிலும் வறண்டு போகும் நிலைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் வேகமாக சுருங்கி வருகின்ற மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
பாகிஸ்தான் நாட்டில் பனிப்பாறை உருகியதில் வெள்ளை பெருக்கு உண்டாகி ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹன்சா பள்ளத்தாக்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 20 நாட்களாக அதிக வெப்பநிலை நிலவுகிறது. இதில் பனிமலைகள் உருகிவிட்டது. அதனைத்தொடர்ந்து, ஷிஸ்பர் ஏரியின் நீர் அளவானது 40 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரோடையில் நீர் அதிவேகத்தில் வெளியேறியது. இதனால், ஹசனாபாத் நகரில் இருக்கும் ஆற்றுப்பாலம் இடிந்தது. இதேபோன்று மேலும், 33 […]
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தையும் ஒரு பெண்ணும் ஏரியில் பிணமாக கிடந்தனர். அதைப் பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இறந்த பெண் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவருடைய கணவர் 12 வருடங்களுக்கு முன் இறந்து போனதும் தெரியவந்தது. கணவன் இறந்த பிறகு பலருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் இவர் கர்ப்பமாகி உள்ளார் […]
குளிக்க சென்ற மாணவி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மனூரில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லக்கிளி என்ற மகன் இருந்தார். இவர் ஜிட்டாண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கு மாணவி செல்லக்கிளி குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை […]
ஏரியில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கோடி பள்ளம் பகுதியில் முருகன்-நித்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபிகா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி இயற்கை உபாதையை கழிப்பதற்காக மாணவி தீபிகா பள்ளப்பட்டி ஏரி கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து மகள் வெளியில் […]
ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி கந்தசாமிபுரம் பகுதியில் வெங்கடேஷ் மகன் வெங்கட்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் வெங்கட்ராஜ் நண்பர்களுடன் மேச்சேரி அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாத வெங்கட்ராஜ் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கட்ராஜின் […]
ஏரியில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதம் என்ற மகன் இருந்தார். இதில் கவுதம் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கவுதம் மல்லூர் அருகே உள்ள ஓட்டேரி ஏரியில் குளிக்க சென்றார். அப்போது கவுதம் திடீரென ஏரியிலுள்ள சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் […]
முதலைகள் இருக்கும் ஏரிக்குள் குதித்த நபர் உயிர் பிழைக்க போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசிலின் பிரபலமான சுற்றுலாப் பகுதி Campo Grande-வில் உள்ள ஏரியில் Lago do Amor என்ற ஏரியில் முதலைகள் இருப்பதால் இந்த நீருக்குள் யாரும் போகக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான ஏரியில் கடந்த 23-ஆம் தேதியன்று திடீரென்று ஒரு நபர் குதித்தார். இதனையடுத்து கரையிலிருந்துசிறிது தூரம் சென்ற அந்த நபரை திடீரென்று ஏரியிலிருந்த ஒரு முதலை விரட்ட […]
ஏரியில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள அல்லிக்குட்டை ஏரியில் தொடர் மழை காரணமாக தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அந்த ஏரியை பராமரிக்கவும், மீன்கள் பிடிக்கவும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில் அல்லிக்குட்டை ஏரியில் மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே ஏரி தண்ணீரில் யாராவது விஷம் கலந்து மீன்கள் செத்து இருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். கடந்த 2 நாட்களாக […]
ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செண்பகாம்பாள்புரம் ஊராட்சி கீழத்தெருவில் குமார் மகள் ரூபிதா வசித்து வந்தார். அதே பகுதியில் நீலமேகம் மகள் கவுசிகா வசித்து வந்தார். இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் ரூபிதா மற்றும் கவுசிகா இருவரும் செண்பகாம்பாள்புரத்தில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு ரூபிதா ஏரியில் கால் கழுவிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி […]
மகன் கண் எதிரே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவராக நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், தாமரைசெல்வன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நடராஜன் தனது மகன் தாமரைசெல்வனுடன் செந்தாரப்பட்டி ஏரிக்கு மீன்பிடிக்க சென்றார். அப்போது நடராஜன் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார். அங்கு அருகில் இருந்த மகன் தாமரைச்செல்வனுக்கு நீச்சல் தெரியாததால் தந்தையை காப்பாற்ற முடியாமல் […]
விளையாடச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுண்டங்கிபாளையம் பகுதியில் ராமசாமியின் மகன் மௌனிஷ் வசித்து வந்தார். இவர் பள்ளி விடுமுறையை தொடர்ந்து சேலம் மாவட்டம் துளுக்கனூர் ஆனைக்கல் மேட்டில் உள்ள தனது தாய்மாமன் தினேஷ் என்பவரது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வெளியில் விளையாட சென்ற மௌனிஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய்மாமன் மௌனிஷை பல இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் […]
வியட்நாமில் அதிகளவு ஆழம் நிறைந்த ஏரியில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், அதிலிருந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டின் தெற்கே பூவை என்ற இடத்தில் அதிக அளவு ஆழம் நிறைந்த ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுமார் 5 பேர் படகில் பயணம் செய்துள்ளார்கள். இந்நிலையில் திடீரென்று படகு ஏரியில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 5 பேரும் நீருக்குள் மூழ்கியுள்ளார்கள். ஆனால் அதில் 2 பேர் நீச்சலடித்து கறைக்கு […]
தனது தோழிகளுடன் ஏரிக்கு குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலமைக்கால்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தற்போது கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் பாவனா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த வாரம் கண்ணதாசனின் மகளான பாவனா தனது பாட்டி வசிக்கும் மேலமைக்கால்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். […]
ஏரிக்கு குளிக்க சென்ற ஒருவர் தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளைய பகுதியில் ஒரு பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த ஏரியில் ஒருவருடைய உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஏரியில் மிதந்து […]
சுவிஸர்லாந்தின் ஆய்வாளர்கள், உலகினுடைய அனைத்து மின்சார தேவையின் பெறுமளவை ஏரிகளில் கிடைக்கப்பெறும் மீத்தேன் மூலமாக பெறலாம் என்று கூறியிருக்கிறார்கள். மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட பருவநிலையை சுமார் 25 மடங்கு அதிகமாக பாதிக்க கூடியதாம். இவை பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் வேளாண் நிறுவனங்கள் மூலமாகத்தான் உருவாகும். எனினும் ஏரிகள் தான் இயற்கையாகவே மீத்தேனை உருவாக்குகின்றன என்று பலருக்கும் தெரியாது. அதாவது ஏரிக்குள் இருக்கும் உயிரினங்களும் தாவரங்களும் இறந்த பின்பு அவை அழுகி மீத்தேன் உருவாகிறது. பேஸல் மற்றும் […]
கடலூர் மாவட்டத்தின் ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தின் ஏரியில் மூழ்கிய வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகன், விக்னேஷ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பண்ருட்டி அருகே ஏ.புதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி, வினோதினி ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி […]
ராசல் கைமாவிலுள்ள ஏரியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ராசல் கைமா பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படும் ஏரியின் புகைப்படத்தை பார்த்து அனைவரும் வியந்து வருகின்றனர்.அம்மார் அல் பர்சி என்ற மாணவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தனது ஆளில்லா விமானம் மூலம் ராசல் கைமா ட்ரம்ஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை பகுதியில் தீவில் ஆளில்லா விமானத்தை வைத்து சோதனை […]
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அது தற்போது நடந்து விடக்கூடாது என்பதால் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இருந்து […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2015 போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஏரியில் தூர்வாரி ஆலம்படுத்தும் போது பழங்கால கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாஅமிர்த ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலைகள் தூர்வாரும்போது பழங்காலத்தைச் சேர்ந்த ஒன்றரை அடி உயரமுள்ள தலைப்பாகம் உடைந்த நிலையில் கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை வட்டாட்சியர் முருகு கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியானது கொன்யா நாட்டில் பிங்க் நிறமாக மாறி காட்சி அளிக்கிறது உலகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் எப்பொழுதும் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீரின் வண்ணம் ஒரு நாட்டில் பிங்க் நிறமாக மாறி உள்ளது. வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்துக்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராக, துருக்கியின் கொன்யா நகரில் உள்ள மெயில் ஒப்ருக் […]
ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் 42 வயதான காளிதாஸ். இவர் திருவள்ளூரில் உள்ள டி.வி., பிரிட்ஜ் விற்பனை செய்யும் வீட்டு உபயோகப்பொருள் கடையில் வேலைப்பர்த்து வருகிறார். இவருடைய மகன் இமான் (16). பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது பிளஸ்-1 வகுப்பு போக இருந்தார். நேற்று […]