Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 சிறுவர்கள் மாயம்…. தேடி அலைந்த பெற்றோர்…. ஏரியில் மீட்கப்பட்ட சடலங்கள்…!!

சென்னை தாம்பரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அடுத்த இராமகிருஷ்ண புரத்தை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் விஷாந்த், கோகுல், சுனில் குமார் ஆகிய மூன்று பேரையும் காணவில்லை என்று பெற்றோர் தேடி வந்த  நிலையில், சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் அவர்களின் உடைகள் கிடந்ததை பார்த்துள்ளனர். குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏரியின் ஓரம் விளையாடிய சிறுவர்கள் தடுமாறியதால் நிகழ்ந்த விபத்து..! சோகத்தில் கிராமம்

மணல் சரிவில் சிக்கி பலியான மாணவர்கள் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது வேலூர் மாவட்டத்தில்  பத்தாம் வகுப்பு மாணவன் அஜித்குமார் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார் ஏரிக்கு சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக ஏரியின் உள்ளே விழுந்துள்ளனர். ஏரியின் உள்ளே  விழுந்த காரணத்தினால் மணல் சரிவில் சிக்கி மாணவர்கள்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் உடலை மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |