Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. சேற்றில் சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆதனூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஏரியில் தவறி விழுந்து அங்குள்ள சேற்றில் சிக்கிக்கொண்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் சேற்றில் சிக்கி கொண்ட வேலுவை அக்கம்பக்கத்தினர் தேடிவந்தனர். இதனையடுத்து சுமார் அரை மணி நேரம் கழித்து சேற்றில் […]

Categories

Tech |