Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மர்மமான முறையில் இறந்த பெண்…. ஏரியில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

பெண் ஒருவரின் பிணம் ஏரியில் கிடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகிலுள்ள தாயனூர் குப்பம் பகுதியில் ஒரு ஏரி உள்ளது. அந்த ஏரியில் பெண் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து காளிதாஸ் அவலூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஏரியில் கிடந்த பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத […]

Categories

Tech |