நண்பர்களுடன் குளித்துகொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு மதுமதி என்ற மனைவியும் பிரதீஷ் மற்றும் மதுமிதா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீஷ் கொசவம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பிரதீஷ் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். இதனைதொடர்ந்து […]
Tag: ஏரியில் மூழ்கி
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கி வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகன், விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும், அப்பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பண்ருட்டி அருகே ஏறுபுதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி மற்றும் வினோதினி ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க […]
சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஆழமான பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏரிகளில் மூழ்கி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழப்பது தினசரி நிகழ்வாகிவிட்டது. அவ்வாறு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தவிர்த்து வருவது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஏரியில் மூழ்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். ஏரி அருகே உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த அவர்கள், ஏரியில் குடிப்பதற்காக இறங்கியபோது ஆழமான […]