Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியைடுத்த வல்லம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளான். அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவருக்கு 2 வயதுடைய தாஸ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த 2 சிறுவர்களும் அந்தப் பகுதியில் இருக்கும் தாங்கல் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு பெற்றோர்கள் குழந்தைகளை தேடி […]

Categories

Tech |