Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருவிழாவை காண வந்த தம்பதியினர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருவிழாவை காண வந்த நபர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே குன்னத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை காண்பதற்காக சென்னையில் வசிக்கும் மோகன் என்பவர் தனது மனைவியுடன் வந்துள்ளார். இந்நிலையில் மோகன் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஏரியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோகன் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பெரியதச்சூர் காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற டிரைவர்…. ஏரியில் ஏற்பட்ட விபரீதம்…. விழுப்புரத்தில் நடந்த சோகம்….!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் உள்ள ஆலகிராமத்தில் முத்துகிருஷ்ணன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது ஏரியில் தவறி நீரில் விழுந்து உயிரிழந்து விட்டார். அதன் பிறகு வெளியே சென்றவரை காணவில்லை என்று அவரது மனைவி மற்றும்  உறவினர்கள் தேடி பார்த்தனர். அப்போது ஏரியில் முத்துகிருஷ்ணன் பிணமாக கிடந்தார். இதையடுத்து பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வலையில் மீன் சிக்கி இருக்கும்… ஏரிக்கு சென்ற ஹோட்டல் உரிமையாளர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த சோகம்…!!

ஏரிக்கு மீன்பிடிக்க சென்ற  ஹோட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் முரளி -ரஞ்சிதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முரளி  அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தார். அவரது ஹோட்டல் அருகே  நந்ததேவன் என்ற ஏரி அமைந்திருந்தது . முரளி ஹோட்டலில் மதிய உணவாக அருகில் உள்ள ஏரியில் மீன்களை பிடித்து சமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று முன் தினம் […]

Categories

Tech |