Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

:”17 வீடுகள்” தொடரப்பட்ட வழக்கு…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமித்து பொதுமக்கள் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏரிக் கரையில் கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி விழுப்புரம் […]

Categories

Tech |