Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எப்போது அதைச் செய்வார்கள்…? பொதுமக்களின் எதிர்பார்ப்பு…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

நாடியம்மன் கோவிலின் ஏரியை தூர்வார வேண்டி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாடியம்மன் கோவிலின் அருகில் இருக்கும் ஏரியானது மிகுந்த வறட்சி காரணமாக தாமரைக் கொடிகள் ஆகியவை படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் […]

Categories

Tech |