Categories
உலக செய்திகள்

உக்ரைன் ராணுவத்திற்கு… பயிற்சியுடன் கூடிய டிரோன்களை…. வழங்க உள்ள பிரபல நிறுவனம்…!!!!!

ரஷ்ய படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவும் வகையில் 100க்கும் மேற்பட்ட குவான்ட்ரிக்ஸ் ரெகான் டிரோன்களை  உக்ரைன் ராணுவத்திற்கு வழங்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான ஏரோவிராமன்ட் தெரிவித்துள்ளது. மேலும் வரும் வார இறுதிக்குள் 50 சதவிகித டிரோன்கள் அனுப்பப்பட்டு விடும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்து இருக்கிறது. இலகுரகமான இந்த ட்ரோன் தரையிலிருந்து செங்குத்தாக வேகமாக மேலெழும்பி பறந்து சென்று உளவு பார்க்கும் திறன் கொண்டதாகும். மேலும் இந்த டிரோன்களை  எவ்வாறு இயக்க வேண்டும் […]

Categories

Tech |