Airtel மற்றும் jio பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது கட்டண திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது நாடு முழுவதும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களால் விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதால், மக்களின் மொபைல் கட்டணங்கள் கூடிய விரைவில் அதிகரிக்கக்கூடும். அத்துடன் FY23, FY24 மற்றும் FY25ன் Q4 இல் ஏர்டெல் […]
Tag: ஏர்டெல்
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி […]
நீங்கள் ஏர்டைல் வாடிக்கையாளர் எனில், குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தினை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி தளங்களை இலவசமாக பெற இயலும். அந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் என்பது வழக்கம் போல உங்களின் டேட்டா, கால் வசதிகளுக்கு செலுத்துவது மட்டும் தான். அதே நேரம் ஓ.டி.டி என்று கூடுதலாக கட்டணம் தேவை இல்லை முற்றிலும் இலவசமாக வருகிறது. ரூபாய். 499, ரூ. 600 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக இலவச SMS, அன்லிமிடெட் […]
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 5g சேவை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 5 ஜி சேவையை இந்தியாவில் 11 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுறி, குவாத்தி, பானிபட், நாக்பூர், வாரணாசி மற்றும் குரு கிராம் ஆகிய நகரங்களில் இனி 5g சேவை வழங்கப்படும். விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் 5 ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் […]
இந்தியாவில் 11 நகரங்களில் பிரபல ஏர்டெல் நிறுவனம் 5 ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, குவாத்தி, பானிப்பட், நாக்பூர், வாரணாசி, குருகிராம் ஆகிய நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் மட்டும் ஏர்டெல் 5ஜி சேவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சேவையை பெறுவதற்கு பயனர்கள் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் […]
இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் அனைத்து இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஏப்ரல் நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வழங்கியது. ஆனால் இந்த புதிய […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வந்தது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். மேலும் பல ரிசார்ஜ் சலுகைகளையும் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சப்ரீபெய்டு ரீசார்ஜ் பட்டணத்தை ரூ.99 இலிருந்து இருந்து 155ஆக உயர்த்தியுள்ளது. இது 57% உயர்வு ஆகும். முதற்கட்டமாக இதனை ஹரியானா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் அறிமுகப் படுத்தியிருக்கிறது ஏர்டெல். மக்களில் […]
Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் சிக்கனமானவை மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நல்ல பலன்களை கொண்டிருக்கிறது. மாதந்தோறும் உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வதில் சிக்கல் இருந்தால், இன்று உங்களுக்காக Airtel-ன் சூப்பரான திட்டத்தை தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஒருமுறை ரீசார்ஜ் செய்தபின், 3 மாதங்களுக்கு மீண்டுமாக ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையானது ரூபாய்.839 ஆகும். இந்த விலை உங்களுக்கு அதிகமாக தோன்றினாலும், இவற்றில் வழங்கப்படும் நன்மைகளுக்கு முன்னால் இந்த […]
இந்திய அரசின் தொலை தொடர்பு துறையானது ஜியோ, ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதாவது சிம் கார்ட்டை மாற்ற விரும்பும் & சிம் கார்ட்டை அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு கிடைக்கும் SMS வசதியை (உள்வரும் & வெளிச்செல்லும்) 15 நாட்களுக்குள் நிறுத்த ஜியோ ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. ஒரு புதிய சிம் […]
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளன. அதன்படி, ஏர்டெல் 181, 399, 599, 839, 2,999 பிளான்களில் இருந்து ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளது. 499, 3, 359 பிளான்களில் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளது. ஜியோ ஏற்கனவே பல்வேறு பிளான்களை நீக்கிய நிலையில், தற்போது 1,499, 4,199 பிளான்களையும் நீக்கியதில், ஹாட்ஸ்டார் சந்தா முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
இந்தியச்சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூபாய். 199 விலை சலுகையை மீண்டுமாக அறிவித்திருக்கிறது. முன்பாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பயன்களை மாற்றி அமைத்து மீண்டுமாக அதே விலையில் அறிவித்து வருகிறது. முன்பே வழங்கப்பட்டு வந்த Airtel ரூபாய்.199 விலையில் தினசரி 1GP டேட்டா, 24 தினங்கள் வேலிடிட்டியானது கொடுக்கப்பட்டது. அதன்பின் இச்சலுகையில் தினசரி 1.5GP டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இப்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 தினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் அக்டோபர் மாதம் 5g சேவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த சேவை ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடங்கிய நிலையில் Vi இந்த சேவையை தொடங்கியுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் மொத்த இந்தியாவில் இந்த சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு முக்கியமாக தேவைப்படுது ஒரு 5g சேவை வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டுமே உங்களால் இந்த சேவையை […]
பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5 ஜி சேவையை தொடங்கிய நிலையில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில் நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தால் ஒரு சூப்பரான ரிசார்ஜ் பிளான் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் படி ரீசார்ஜ் செய்தால் குறுகிய காலத்திற்கு வேறு எந்த திட்டத்தையும் நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில் ரீசார்ஜ் பலன்கள் 365 […]
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு 5g சேவையை தொடங்கிய airtel நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை 5g சேவையில் 10 லட்சம் பயனர்களைக் கடந்துள்ள ஏர்டெல் மிக விரைவில் அனைவருக்கும் 5G சேவையை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக முக்கிய பெரு நகரங்களான டெல்லி, மும்பை, […]
இந்தியாவில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வைத்தார். 5ஜி அழைக்கசற்றை சேவை ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ஜியோ நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபலமான ஏர்டல் நிறுவனம் இந்தியாவில் உள்ள வாரணாசி, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் முதற்கட்ட துவக்கமாக 5ஜி சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நகரங்களில் 5 ஜி சேவையானது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் இந்தியா […]
இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவையை துவங்கி வைக்கிறார். 5ஜி சேவைக்கான அலைவரிசை ஏலம் அனைத்துமே முடிந்து விட்டது. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்திலும், ஏர்டெல் இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இதனையடுத்து வரும் […]
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று 5ஜி ஏலம் நடந்தது. இதனையடுத்து ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையை தொடங்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திலேயே 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று 5ஜி ஏலம் நடந்தது. இதனையடுத்து ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையை தொடங்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திலேயே 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 5 […]
“மேரா பெஹ்லா ஸ்மார்ட் போன்” திட்டத்தின் கீழ் பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தரமான புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தவும், உலக சுகாதாரம் வாய்ந்த வேகமாக நெட்வொர்க்கை அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான சலுகை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன்படி ஏர்டெல் கடந்த ஆண்டு அக்டோபரில் தனது பயனர்களுக்கு புதிய ஸ்மார்ட் போன் கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியது. இந்த சலுகை புதிய 4G ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து, பின்னர் அதிக விலை உள்ள ஏர்டெல் திட்டங்களும் ரீசார்ஜ் […]
சென்னையில் சில பகுதிகளில் ஏர்டெல் செல்போன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.. சுமார் 30 நிமிடமாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பிறருக்கு போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.. இதற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.
1983ஆம் ஆண்டில் கபில் தேவ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்த 175 நாட் அவுட் இன்னிங்ஸ் மீண்டும் உருவாக்க்கியதன் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது 5ஜி நெட்வோர்க் சேவையின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. நேரலை செய்திகள், இணைய நிகழ்ச்சி, இணைய சந்திப்பு ஆகியவற்றில் 5ஜி சேவை மூலம் உருவாக்கப்படும் துல்லியமான ஹோலோகிராம்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் அதோடு மட்டுமில்லாமல் இந்த ஹோலோகிராம்கள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ஏர்டெல் வளர்ந்து வரும் 5ஜி […]
ஏர்டெல் நிறுவனமானது அதிவேக 5G சேவையை அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தன் அதிவேக 5G நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தி உள்ளது. இந்த லோ லேட்டன்ஸி திறன்வாயிலாக அதிகளவிலான டேட்டாவை மிக குறைந்த நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும். மேலும் ஐஓடி என அழைக்கப்படும் இணையசேவை குறித்து கிளவுட் கேமிங், அணிந்துகொள்ளக்கூடிய சாதனங்கள், ட்ரோன்கள் போன்றவற்றில் 5G செயல்படும் விதம் தொடர்பாகவும் காட்டப்பட்டது. இதனிடையில் 5G உதவியுடன் முன்னாள் […]
ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த நிறுவனம் தன் பெண் ஊழியர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது. குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரையிலும் ரூபாய் 7000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தன் பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் இத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தவிர்த்து பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை […]
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து நிதி சேவையை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு வழங்கப்படுகின்றது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ‘இப்போது வாங்குங்கள், பிறகு செலுத்துங்கள்’ என்ற சலுகைகளின் மூலம் வழங்க உள்ளது. இதனால் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக்குகள் மற்றும் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் நீங்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி மின்சாரம், தண்ணீர் அல்லது கேஸ் கட்டணங்கள் போன்றவற்றை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் […]
இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் கீழாக குறைந்துள்ளதாக டிராய் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.28 கோடியாக குறைந்துள்ளது. இதில் ஜியோ, வோடபோன், ஐடியா நிறுவனங்களில் ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. என்றாலும் ஏர்டெல் நிறுவனத்திற்கு மட்டும் புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 41.57 கோடியாக குறைந்துள்ளது. வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 16.14 […]
இந்தியாவில் ஏர்டெல் நெட்வொர்க் முதன்மையான நெட்வொர்க்கில் ஒன்றாக இருக்கிறது. கோடிக்கணக்கானோர் பிராட் பேண்ட், செல்போன் வாயிலாக இணையதள வசதி பெற்று வருகிறார்கள். தற்போது ஏராளமானோர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவதால் நெட்வொர்க் இன்றியமையாததாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் இன்று காலை 11 மணியளவில் ஏர்டெல் நெட்வொர்க் முற்றிலும் டவுன் ஆனது. தொழில்நுட்ப காரணத்தால் பயனாளர்கள் நெட்வொர்க் வசதியை பெற முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் மற்ற சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதைதடுத்து […]
ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது அந்நிறுவனம் கட்டணத்தை உயர்த்தி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் , கட்டணத்தை உயர்த்தக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு 3 அல்லது 4 மாதங்களிலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவடிக்கையாளர்களிடம் இருந்தும் நிறுவனம் பெறுவதற்கான நிர்ணயித்துள்ள சராசரி வருவாய் இலக்கு (ஏஆர்பியூ) வழக்கு […]
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் சமீபகாலமாக வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏர்டெல் நிர்வாகம் தனது ட்விட்டரில் கூறியதாவது, அன்புள்ள தமிழக வாடிக்கையாளர்களே, எங்கள் நெட்வொர்க்கில் சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. இதனால் உங்கள் மொபைலை மறுதொடக்கம் செய்யவும். Please DM us if you need help. சிரமத்திற்கு மன்னிக்கவும். என்று தெரிவித்துள்ளது.
ஏர்டெல்,ஜியோ, வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 வரையில் கேஷ்பேக் சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.359 பிளானுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 50% கேஷ்பேக் சலுகையும் ரூ.309 சலுகையும் பெறலாம். இதுபோல மற்ற ரீசார்ஜ் பிளான் களுக்கும் கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது.
தற்போதெல்லாம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களுடன் சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் சாதாரண கேஷ் பேக் முதல் ஸ்ட்ரீமிங் சேவையின் இலவச சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் பார்ப்பதற்கு சிறந்த லாபமாக தெரிந்தாலும் இதற்கான ரீசார்ஜ் திட்டங்கள் சற்று கண்ணைக்கட்ட தான் வைக்கிறது. அன்மையில் முன்னணி OTT தலமான நெட்ஃபிக்ஸ் தனது ஸ்ட்ரீமிங் சேவையின் திட்டங்களுக்கான விலைகளை குறைத்தது. அதேசமயம் அமேசான் பிரைம் இப்போது […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த வசதி 56 நாட்கள் வரை கிடைக்கும். அதோடு பயனர்கள் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட் குரல் அழைப்பையும், ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ். எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் இலவச சந்தா, இலவச […]
ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் தற்போதைய போட்டியைக் கருத்தில் கொண்டு, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை ரூ.500-க்கும் குறைவான சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ஜியோ சிறந்த திட்டங்களை வழங்குகிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வரம்பற்ற அழைப்பு (unlimitted Call) மற்றும் வாய்ஸ் கால் நன்மைகள் உள்ளன. முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் […]
ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக டிடிஹச், போஸ்ட்பெய்ட் மற்றும் பைபர் போன்ற சேவைகளுக்கு பயனர்கள் ஒரே பில் மூலமாக பணத்தை செலுத்தி கொள்ளலாம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் பயனர்கள் கஸ்டமர் கேர் என்னை தொடர்பு கொண்டு எந்தெந்த சேவைகளை ஒன்றாக இணைத்து அதற்கான பில்லை பெற வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். […]
ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிடிஎச் கனெக்சன், 2 போஸ்ட் பெய்டு, மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.998, டிடிஎச் கனெக்சன் , 3 போஸ்ட் பெய்ட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.1,349, பைபர் கனெக்சன், 2 போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.1,598, பைபர், டிடிஹச் கனெக்சன், 3 போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பிற்கு ரூ.2,099 என அறிவித்துள்ளது. இது அதிரடி அறிவிப்பை வாடிக்கையாளர்கள் […]
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ரீசார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜியோ, பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல் போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த ஆப்பர்களை அவ்வபோது வழங்கி வருகின்றனர். ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை அவ்வபோது வழங்கி வருகின்றது. அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் கூப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூபாய் 199 க்கு […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த வசதி 56 நாட்கள் வரை கிடைக்கும். அதோடு பயனர்கள் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட் குரல் அழைப்பையும், ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ். எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் இலவச சந்தா, இலவச […]
இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை […]
ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் தற்போதைய போட்டியைக் கருத்தில் கொண்டு, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை ரூ.500-க்கும் குறைவான சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ஜியோ சிறந்த திட்டங்களை வழங்குகிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வரம்பற்ற அழைப்பு (unlimitted Call) மற்றும் வாய்ஸ் கால் நன்மைகள் உள்ளன. முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் […]
மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வி-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், […]
இன்றைக்கு சூழ்நிலையில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர் . இதனால் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகவேக டேட்டாக்களுடன் ப்ரீபெய்ட் திட்டங்கள் தேவை. இணையத்தில் வேலை என்பதால் குறைந்தது 3 ஜிபி டேட்டா தேவையிருக்கும். அதனபடி, ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி […]
மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்யலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி […]
இந்தியாவில் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலைக்கு மொபைல் டேட்டாவை வழங்கி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் டேட்டாக்களை அறிவித்து வருகின்றனர். அது குறித்து இதில் பார்ப்போம். ஜியோ ஜியோ நிறுவனம் ரூ.11 பிளான், 1ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம் இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் ரூ.21 பிளான் ஆனது […]
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி பேட்டா சலுகை அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதன்படி ஆர்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு […]
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டண திட்டங்களை வழங்கி வருகின்றனர். குறிப்பாக ஏர்டெல், Vi மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை ஒரு நாளுக்கு 4 ஜிபி வரை டேட்டா நன்மைகள் அன்லிமிட்டேடு கால்கள், ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாக்கள் ஆகியவற்றை வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் டேட்டா வழங்கும் மலிவு திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த திட்டங்களை நீங்கள் பார்க்கலாம். ஏர்டெல் ஏர்டெல் (Airtel) ரூ .249 திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 1.5 […]
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் பயனர் தகவல் சரிபார்ப்பு என்ற பெயரில் மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சிம்கார்டு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிம் […]
இந்தியாவில் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலைக்கு மொபைல் டேட்டாவை வழங்கி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் டேட்டாக்களை அறிவித்து வருகின்றனர். அது குறித்து இதில் பார்ப்போம். ஜியோ ஜியோ நிறுவனம் ரூ.11 பிளான், 1ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம் இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் ரூ.21 பிளான் ஆனது […]
டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தொடர்ந்து 4 மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ 19 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தாலும், இந்திய அளவில் ஜியோ தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் வோடோபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு […]
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) ஹைதராபாத் நகரில் தனது 5 ஜி சேவையை வெற்றிகராமக டெமோ செய்து பார்த்துள்ளது. இதனால், 5 ஜி சேவையை வெற்றிகரமாக பரிசோதித்ததன் மூலம் நாட்டிலேயே 5 ஜி சேவையை தொடங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது. இது தொடர்பாக, நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்ததாவது:- ‘தொழில்நுட்ப நகரமான ஹைதராபாத்தில் இன்று இந்த நம்பமுடியாத திறனை வெளிப்படுத்த அயராது உழைத்த […]
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) ஹைதராபாத் நகரில் தனது 5 ஜி சேவையை வெற்றிகராமக டெமோ செய்து பார்த்துள்ளது. இதனால், 5 ஜி சேவையை வெற்றிகரமாக பரிசோதித்ததன் மூலம் நாட்டிலேயே 5 ஜி சேவையை தொடங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது. இது தொடர்பாக, நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்ததாவது:- ‘தொழில்நுட்ப நகரமான ஹைதராபாத்தில் இன்று இந்த நம்பமுடியாத திறனை வெளிப்படுத்த அயராது உழைத்த […]