Categories
டெக்னாலஜி

மீண்டும் கட்டணம் உயர்வு…… ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!!!

ஏர்டெல் நிறுவனம் மீண்டும் தங்களது வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  கோபால் விட்டல், தெரிவித்துள்ளதாவது: “5ஜி ரிவர்ஸ் விலைகளுக்கான டிராயின் பரிந்துரையில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை. இதனால் இந்த ஆண்டில் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வரை வசூலிக்க வேண்டும். இந்த கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்”  என்று தெரிவித்துள்ளார். ஏர்டெல் […]

Categories

Tech |