Categories
ஆட்டோ மொபைல்

வாடிக்கையாளர்களே….. “ஏர்டெல், ஜியோ” குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள்…. இதோ முழு விபரம்….!!

ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போன்ற ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கலாம். நாள்தோறும் ஜியோவின் 1 ஜிபி டேட்டா பெறுவதற்கு 149 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் அன்லிமிடெட் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. 24 நாட்கள் – ரூ 179 – 1 ஜிபி டேட்டா – அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல்/ ஜியோ… சிறந்த ரிசார்ஜ் ஆப்ஷன் தருவது எது?… வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களில் எது சிறந்த ஆப்ஷன் தருவது என்பது பற்றி வாங்க தெரிஞ்சிக்கலாம். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் […]

Categories

Tech |