Categories
பல்சுவை

நாடு முழுவதும் ரீசார்ஜ் கட்டணம் திடீர் உயர்வு?….. ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் பிரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் பரிசீலித்து  வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் 99 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை 155 ரூபாயாக உயர்த்தியது. சோதனை ஓட்டமாக தொடரும் இதனை பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்த பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் […]

Categories
Tech டெக்னாலஜி

“4ஜி சேவையை விட 30 மடங்கு வேகம்”…. ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் குறித்து வெளியான சூப்பர் தகவல்….!!!!!

இந்தியாவில் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கியதிலிருந்து ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை ஒவ்வொரு நகரத்திலும் விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவில் சென்னை உட்பட 12 நிறுவனங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 5ஜி நெட்வொர்க் ஆனது 4ஜியை விட 20 முதல் 30 மடங்கு வரை அதிக அளவு ஸ்பீடாக இருக்கும் என்று கூறி ஏர்டெல் நிறுவனம் ஒரு டெமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அதிவேக  […]

Categories
Tech

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்த்தப்பட்ட ரீசார்ஜ் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா….????

ஏர்டெல் நிறுவனம் ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை முறையில் இந்த கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியா முழுவதும் புதிய விலை மாற்றி […]

Categories
Tech டெக்னாலஜி

WOW! சூப்பர்…. IPHONE வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடிய விரைவில் 5ஜி சேவை அறிமுகம்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட மாடல் ஃபோன்களுக்கு மட்டுமே 5ஜி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஐபோன்களில் 5ஜி சேவை குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஐபோன் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிடும் […]

Categories
மாநில செய்திகள்

ஏர்டெல் பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… 4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை… வெளியான புதிய அறிவிப்பு…!!!!!

இந்தியாவின் அதிவேக இணையதள சேவையான 5ஜி சேவை தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. அதில் ரிலையன்ஸ், ஜியோ, ஏர்டெல் குழுமத்தில் அதாணி டேட்டா போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை வழங்க தயாராக உள்ளது. இந்த நிலையில் முன்னணி தொலைதொடர்பு நநிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. […]

Categories
Tech டெக்னாலஜி

AIRTEL வாடிக்கையாளர்களே!…. இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கும் சூப்பர் திட்டங்கள்…. மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

பிரபல ஏர்டெல் நிறுவனம் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அழைப்பு மற்றும் டேட்டா பலன்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தவை சற்று கூடுதல் கட்டணத்துடன் இலவசமாக கொடுக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவுடன் 5 prepaid திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் ஏர்டெல்லின் 5 ஜி சேவை…. எரிக்சன், நோக்கியா பாட்னர்கள்….!!!!

பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்த மாதம் 5ஜி சேவையை நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்காக நோக்கியா, எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதலில் டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பு சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும். ஏர்டெல் நிறுவனம் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளுக்கு ரூ.43,084 கோடி செலவழிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ 24,740 மெகாஹெர்ட்சுக்கு ரூ.88,078 கோடி செலுத்தி […]

Categories
Tech டெக்னாலஜி

பிரபல ஏர்டெல் நிறுவனத்தின்…. 2 புதிய prepaid திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

பிரபல ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரபல ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக 2 புதிய prepaid திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 3 மாதங்களுக்கான Disney Plus hotstar மற்றும் மொபைல் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடத்திற்கான Disney Plus hotstar திட்டத்தை வைத்துள்ளது. இந்நிலையில் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். […]

Categories
Tech டெக்னாலஜி

NETFLIX சந்தா இனி இலவசம்…. ஏர்டெல் நிறுவனத்தின் சூப்பர் பிளான்…. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

பிரபல நிறுவனம் Netflix சந்தாவை இலவசமாக வழங்குகிறது. பிரபல ஏர்டெல் நிறுவனம் Netflix சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இது ஏர்டெல் ப்ரொபஷனல் மற்றும் இன்பினிடி திட்டங்களுடன் வழங்கப்படுகிறது. இதனையடுத்து மாதம் 1498 ரூபாய் கொண்ட Airtel professional பிளானிற்கு மாறுபவர்களுக்கு Netflix இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிடெட் டேட்டா ‌300Mbps‌ வேகத்தில் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி அமேசான் பிரைம் வீடியோ, Disney plus hotstar, extreme premium போன்றவைகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. Airtel infinity கட்டணம் 3,999 […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களே…. இதை மட்டும் செய்யாதீங்க…. கடும் எச்சரிக்கை…..!!!

தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் ஏதாவது மோசடி எஸ்எம்எஸ் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதாவது உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அதனை வாங்குவதற்காக இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள். மேலும் உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்களை வழங்குங்கள் என்றெல்லாம் பொய் செய்திகள் வருகிறது. அதனை போலவே வங்கியில் வரும் எஸ்எம்எஸ் போல் அனுப்பி kyc விவரங்களை வழங்குங்கள் என்று பொய் எஸ்எம்எஸ்கள் தொடர்ந்து வருகிறது. […]

Categories
பல்சுவை

ஏர்டெல் வாடிக்கையாளர்களே…. சேவைகளை தெரிந்துகொள்வது எப்படி…. முழு விபரம் இதோ….!!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் போஸ்ட்பெய்டு, பிரீபெய்டு திட்டங்கள் குறித்து அறிவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் வழங்கியுள்ளது. ஏனென்றால், சிலர் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு இன்டர்நெட் பிளான் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதனால் ஏர்டெல் பயனர்களுக்கு உதவும் வகையில் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த சேவைகளை நாம் USSD, Airtel app, Airtel Website மற்றும் கஸ்டமர் கேர் […]

Categories
பல்சுவை

மக்களே அலர்ட்…. இனி SMS வராது.. உஷாரா இருங்க….!!!

நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மோசடி செய்பவர்கள் நிர்வாகிகளாக பேசி பயனர்களின் வங்கி கணக்குகளை அணுக முயற்சிக்கின்றனர். சமீபத்தில் ஒரு சைபர் கிரிமினல் ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகியாக பேசி KYC படிவத்தை புதுப்பிக்கும் சாக்கில் வாடிக்கையாளரை அழைத்ததாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதனை நம்பி வாடிக்கையாளர் தனது வங்கி விபரங்களை தவறுதலாக கொடுத்தபோது மோசடி அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றியது. எனவே இதுபோன்ற மோசடி […]

Categories
பல்சுவை

நவம்பர் 26 முதல் கட்டணங்கள் உயர்வு…. திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டுமான திட்டங்களில் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு கட்டண சலுகைகளை 25% வரை உயர்த்தியுள்ளது. பார்த்தது அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் நவம்பர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி 149 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 179 ஆகவும், 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.219 திட்டம் ரூ.265 ஆகவும் மாறி உள்ளது 84 நாட்களுக்கான 598 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ரூ.718 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் கொடுத்த எச்சரிக்கை… மக்களே உஷார்…. இதை யாரும் நம்ப வேண்டாம்…!!!!

நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மோசடி செய்பவர்கள் நிர்வாகிகளாக பேசி பயனர்களின் வங்கி கணக்குகளை அணுக முயற்சிக்கின்றனர். சமீபத்தில் ஒரு சைபர் கிரிமினல் ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகியாக பேசி KYC படிவத்தை புதுப்பிக்கும் சாக்கில் வாடிக்கையாளரை அழைத்ததாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதனை நம்பி வாடிக்கையாளர் தனது வங்கி விபரங்களை தவறுதலாக கொடுத்தபோது மோசடி அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றியது. எனவே இதுபோன்ற மோசடி […]

Categories
பல்சுவை

WOW: ரூ.2000, ரூ.4000 கேஷ்பேக் ஆஃபர்…. மிக மிக மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ஏர்டெல் நிறுவனம் ரூ.6000 கேஷ்பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.12,000 வரை மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். அதன்பிறகு 249 ரூபாய்க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டத்தைத் தொடர்ந்து 36 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்பவர்களுக்கு 18 மாதம் கழித்து 2000 ரூபாய், 36 மாதங்கள் கழித்து 4000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும். ஏர்டெல் இணைய தளத்திற்குச் சென்று விவரங்களை அறியலாம்.

Categories
பல்சுவை

ஏர்டெல் பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மிக குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டம்….!!!!

ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது 50 ரூபாய்க்கும் குறைவான பல்வேறு திட்டங்களை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என்று அனைத்திலும் வழங்குகிறது. முன்னணி நிறுவனமான ஏர்டெல் பிப்ரவரி மாதம் வரை 34 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இவை இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனமாகும். தொலைபேசி சேவை, தொலைத்தொடர்பு இணைப்பு, ஆகிய சேவைகளை இந்த நிறுவனம் […]

Categories
பல்சுவை

wow: ரூ.6000 கேஷ்பேக் சலுகை…. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ‘மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்’ எனும் திட்டத்தை அறிவித்து கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்  புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 6000 வரை கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ. 249 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  குறைந்தபட்சம் ரூ. 12 ஆயிரம் அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான புதிய மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பலரும் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை செய்து முடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்கி வரும் பாரதியார் டெல் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் பைபர் இன் அதிவேக வைபை ரவுட்டர்களின் ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இலவசம்….. வாவ் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு எதிரொலி: Airtel தடாலடி அறிவிப்பு..

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி… இனிமே ஜாலிதான்…!!!

இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவையை ஹைதராபாத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. எந்த சிம் கார்டுகளில் இணையதள வேகம் அதிகமாக உள்ளதோ அதை தான் அதிக அளவு மக்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

WOW… நீங்க இந்த சிம் யூஸ் பண்றீங்களா… வெளியான அதிரடி அறிவிப்பு… போடு செம…!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 3, 999 பைபர் சேவையுடன் 1Gpbs 4X4 Wifi Router பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூபாய்3, 999 ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் விஐபி பிளானில் இணைபவர்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் அழைப்புகள் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ், 550 டிவி சேனல்கள், அமேசன் பிரைம் விடியோ மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த அதிரடி அறிவிப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் […]

Categories

Tech |