Categories
தேசிய செய்திகள்

இணையத்தில் கசிந்த விபரம்: ஹேக்கர்களிடம் சிக்கிய ஏர்டெல் USERS….? வெளியான தகவல்….!!

ஏர்டெல் வாடிக்கையாளர்களின் அந்தரங்க விபரங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் ஆதார் எண், முகவரி […]

Categories

Tech |