Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஏர்டெல் : 5ஜி சேவையை பயன்படுத்துவது எப்படி….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது ஏர்டெல். உங்கள் போனில் 5ஜி தொழில்நுட்பம் இருந்தால் ஏற்கனவே பயன்படுத்தும் ஏர்டெல் சிம்கார்டை கொண்டே 5ஜியை பயன்படுத்தலாம். […]

Categories

Tech |