Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒருமுறை ரீசார்ஜ்… “ஓராண்டுக்கு கவலையில்லை”… பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம்… வாங்க பார்க்கலாம்..!!

மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்யலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஏர்டெல்/ ஜியோ”… சிறந்த ரிசார்ஜ் ஆப்ஷன் தருவது எது…?

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் முன்னனியில் இருந்து வருகின்றன. இவை தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள போட்டி போட்டு பல்வேறு ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ349க்கு ரீசார்ஜ் ஆப்ஷன் ஒன்றை வழங்குகின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். ஏர்டெலின் ரூ.349க்கான திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் தினமும் 100 SMS ஆகியவற்றை […]

தேசிய செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு… போடு செம…!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு டேட்டா பேக்குகளை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Work From Home Data”… ஏர்டெல் Vs ஜியோ Vs VI… இதில் எது பெஸ்ட்… நீங்களே பாருங்க..!!

இன்றைக்கு சூழ்நிலையில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர் . இதனால் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகவேக டேட்டாக்களுடன் ப்ரீபெய்ட் திட்டங்கள் தேவை. இணையத்தில் வேலை என்பதால் குறைந்தது 3 ஜிபி டேட்டா தேவையிருக்கும். அதனபடி, ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒருமுறை ரீசார்ஜ்… “ஓராண்டுக்கு கவலையில்லை”… பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம் எது..?

மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்யலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“அதிரடி ஒர்க் ஃப்ரம் ஹோம் டேட்டா”… ஏர்டெல் Vs ஜியோ Vs VI… இதில் எது பெஸ்ட்..!!

இன்றைக்கு சூழ்நிலையில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர் . இதனால் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகவேக டேட்டாக்களுடன் ப்ரீபெய்ட் திட்டங்கள் தேவை. இணையத்தில் வேலை என்பதால் குறைந்தது 3 ஜிபி டேட்டா தேவையிருக்கும். அதனபடி, ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போட்டி போடும் ஏர்டெல்… “199 ரூபாய்க்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா”… மற்ற நிறுவனங்களின் நிலை..?

ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது அனைவருக்கும் கிடைக்குமா என்பதே இதில் பார்ப்போம். பாரதி ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் மூலம் 1.5 சதவீத அளவிலான தினசரி தேவை வழங்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் இன்டர்நெட் பயன்பாட்டு கட்டணங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தங்களது டெலிகாம் துறையில் சிறந்த திட்டங்களை கொண்டு வந்ததாக கூறியது. அவற்றை ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உடன் ஒப்பிட்டு பார்த்தது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.199-இல் ஏர்டெல்லின் அதிரடி மாற்றம்… புதிய பிளான் அறிவிப்பு… அனைவருக்கும் கிடைக்குமா..?

ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது அனைவருக்கும் கிடைக்குமா என்பதே இதில் பார்ப்போம். பாரதி ஏர்டெல் தனது 199 ரீசார்ஜ் மூலம் 1.5 சதவீத அளவிலான தினசரி தேவை வழங்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் இன்டர்நெட் பயன்பாட்டு கட்டணங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தங்களது டெலிகாம் துறையில் சிறந்த திட்டங்களை கொண்டு வந்ததாக கூறியது. அவற்றை ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உடன் ஒப்பிட்டு பார்த்தது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஏர்டெல் Vs ஜியோ Vs VI … ரூ.500-க்குள் Best போஸ்ட்பெய்ட் திட்டம் எது..? பாக்கலாமா..!!

ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் தற்போதைய போட்டியைக் கருத்தில் கொண்டு, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை ரூ.500-க்கும் குறைவான சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ​​ஜியோ சிறந்த திட்டங்களை வழங்குகிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வரம்பற்ற அழைப்பு (unlimitted Call) மற்றும் வாய்ஸ் கால் நன்மைகள் உள்ளன. முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“இது தொழில் தர்மமல்ல” ஜியோவை வெளுத்த வாங்கிய ஏர்டெல் நிறுவனம்..!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததின் பின்னணியில் ஏர்டெல் இருப்பதாக குற்றம்சாட்டிய ஜியோ நிறுவனத்திற்கு ஏர்டெல் பதிலளித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஏர்டெலின் அதிரடி ஆஃபர்… இலவசமாக 5ஜிபி டேடா… எப்படி பெறுவது..? வாங்க பாக்கலாம்..!!

ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ள இலவச 5gp டேட்டாவை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு 5 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் ஏர்டெல் 4ஜி சிம் வாங்கி இருக்க வேண்டும், அல்லது உங்களது 4G மொபைலில் முதன் முறையாக ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை பதவிறக்கம் செய்து இருக்க வேண்டும். இந்த ஆஃபர் அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு பொருந்தும். […]

Categories
தேசிய செய்திகள்

நிலுவைத் தொகை செலுத்த 10 ஆண்டுகள் அவகாசம்…!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு உரிமக் கட்டணம் அலைக்கற்றை கட்டணமாக சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் வட்டியுடன் பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இந்த தொகையை செலுத்துமாறு உச்ச […]

Categories
உலக செய்திகள்

ரூ10க்கு சாப்பிட்டால்….. 2 GB வரை இலவச டேட்டா….. ஏர்டெல் நிறுவனம் சிறப்பு சலுகை….!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி வரை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதே சிம்கார்டு சேவையில் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிபோட்டு இயங்கி வருகின்றனர். எந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிகம் கவருகிறதோ அவர்களே மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பெறுகின்றனர். தற்போது மொபைல் சிம் போட்டி உலகில் ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தாலும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லின் சேவையை மனதார ஏற்று கணக்கில் கொண்டு அதை விட்டு பிரியாமல் இருக்கின்றனர். அப்படி இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

தொலைத்தொடர்புத்துறை நிலுவை தொகையில் ரூ.10,000 கோடி செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்!  

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.  புதிய தொலைத்தொடர்பு கொள்கை 1999ன்படி ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரி செய்யப்பட்ட மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். அதேபோல் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘ஸ்பெக்ட்ரம்’ எனப்படும் […]

Categories

Tech |