அந்த ரயிலில் மட்டும் புக் செய்யாதீர்கள் என ஆல்யா மானாசா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது குழந்தைக்கு தாயானார். இதனால் அவர் சீரியலிருந்து வெளியேறினார். இவர் தற்போது […]
Tag: ஏர்போர்ட்
விமானநிலையத்தில் பயணி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை அண்ணா நகரை அடுத்த தாசில்தார் நகரில் வசித்து வருபவர் குமரேச பாண்டியன்(72). இவர் தன் மகளுடன் மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் காத்திருப்போர் அறையிலிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு விமான நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே […]
சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் துர்காம்பாள் (74). இவர் சென்ற 15 ஆம் தேதியன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அவற்றில் அவர் கூறியிருப்பதாவது, என் கணவர் குப்புசாமி (90) வயது முதிர்வு காரணமாக சென்ற மாதம் 3-ம் தேதி இறந்துவிட்டார். மேலும் மூத்த மகன் சென்ற வருடம் உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் இளையமகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இதில் ராமகிருஷ்ணன் தந்தை இறப்புக்கு கூட அவன் […]
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைகைப்பட உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் விளைநிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் விமான நிலைய அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏகனாபுரத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு, மேட்டு பரந்தூர், […]
கைவினைப் பொருட்களை விமான நிலையங்களில் விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. நம் நாட்டில் சிறு குறு கைவினை கலைஞர்களுக்கான சந்தை வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றது . அதிலும் சுய உதவிக்குழுவினர் தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகள் குறைவுதான். அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், அதிகப்படுத்தவும் சாலையோர கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக கைவினைப் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கைவினைப் பொருட்களை விற்பனை […]
படப்பிடிப்புக்காக மும்பை சென்ற ராஷ்மிகாவை ஏர்போர்ட்டில் கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்துள்ளார்கள். தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகியுள்ளார். இவர் முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு கிரீக் பார்ட்டீ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுல் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து பல அதிரடி படங்களை கொடுத்த ராஷ்மிகா கடந்தாண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவருக்கு பல பாலிவுட் பட […]
சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற இரண்டரை கோடி மதிப்புள்ள போதைப் பவுடர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து , ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எலக்ட்ரானிக் சமையல் பொருட்கள் பார்சலில் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். […]
Airport Authority of India(AAI) இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: மேனேஜர், ஜூனியர் எக்ஸ்சிகுயூடிவ் காலிப்பணியிடங்கள்: 368 வயது: 32 க்குள். சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,80,000 கல்வித்தகுதி: டிகிரி, பிஇ, பிடெக் தேர்வுமுறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 14