Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரவும் பறவை காய்ச்சல்…. எங்க ஊருக்கு வந்துருமோ…? பீதியில் மக்கள்…!!

கேரளாவில் மிக விரைவாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பரவிடுமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு மீன் போன்ற பொருட்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. கேரளாவிலிருந்து ஏர்வாடியில் உள்ள தர்காவிற்கு பிரார்த்தனைக்காக பக்தர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் பலர் வருகின்றனர். இவர்கள் யாருக்கும் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை. இராமநாதபுரம் மக்கள், ஏற்கனவே பன்றி காய்ச்சல் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது புதிதாக பறவை காய்ச்சல் வந்து விடுமோ […]

Categories

Tech |