மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாட்டா நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து ஏர் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்த விமானங்களை புதுப்பிக்க அதிலும் குறிப்பாக கேபின்களை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. 4,ooo மில்லியன் டாலர் செலவில் இந்த புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளிலும் […]
Tag: ஏர் இந்தியா
சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் அடிப்படையில் ஏர் இந்தியா இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு புதியதாக 6 விமானச் சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கிறது. மும்பை நகருடன் நியூயார்க், பாரீஸ், பிராங்க்பர்ட் நகரங்களை இணைக்கும் விமான சேவையையும், இடை நில்லா விமானச் சேவையை மீண்டும் தொடங்கும் அடிப்படையில் தில்லி நகர் கோப்பன்ஹேகன், மிலன், வியன்னா போன்ற நகரங்களை இணைக்கும் விமான சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. புது […]
பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற 4 மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள் நாட்டு விமானங்களின் நேர செயல் திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதனடிப்படையில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், விமானங்களை உரிய நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து 2ஆம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும், கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் இருக்கிறது. அத்துடன் இந்த வருடம் உள் நாட்டு விமான […]
விமானம் ரத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை பயணிகளுக்குத் திருப்பியளிக்க மிகவும் தாமதித்ததால் ஏா் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா 1.4 மில்லியன் டாலா்கள் (ரூ.11.34 கோடி) அபராதம் விதித்து இருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சென்ற 2020ம் வருடம் மாா்ச் மாதம் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டது, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என அமெரிக்க பயணிகளிடமிருந்து போக்குவரத்துத் […]
இயற்கை பேரழிவு, வானிலை, உள்நாட்டுப்போர், கலவரம், விமானச்சேவையை முடக்கும் படி அரசு பிறக்கும் உத்தரவு, வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டம், அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால் விமானச்சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அவசரமாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்படுவது, தாமதமாவது ஆகியவற்றால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்க ஏர்இந்தியா […]
இயற்கை பேரழிவு, வானிலை, உள்நாட்டுப்போர், கலவரம், விமானச் சேவையை முடக்கும்படி அரசு பிறக்கும் உத்தரவு, வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டம், அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால் விமானச் சேவைகளில் தாமதம் மற்றும் ரத்து ஆகிய நிகழ்வுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தாலும் தவிர்க்க இயலாத காரணங்களுக்காக அவசரமாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்படுவது, தாமதமாவது ஆகியவற்றால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைத் […]
ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் இருந்தும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் டிஜிபிஏ சோதனை செய்தபோது, ஏர் இந்தியா சார்ந்த சில விவகாரங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது போன்ற […]
ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனராக கேம்பல் வில்சன் நியமிக்கப்பட்டார். சிங்கப்பூரில் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இவருக்கு புதிய பதவி என டாடா சன்ஸ் அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு இரண்டு வார கால தடை விதிக்கப்பட்டது. உலக நாடுகளில் ஏற்பட்ட தொற்று காரணமாக இந்த தடை அமலுக்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் […]
கொரோனா ஊரடங்கின் போது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சம்பள பிடித்தத்தை தளர்த்தும் பணியை ஏர் இந்தியாவை வாங்கியிருக்கும் டாட்டா குழுமம் தொடங்கியுள்ளது. கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த ஏர் இந்தியாவை வாங்கிய மூன்றே மாதத்திற்குள் ஊழியர்களுக்கான சம்பள பிடித்தம் சரி செய்யும் நடவடிக்கையில் டாட்டா குழுமம் ஈடுபட்டிருப்பது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது நிறுவன ஊழியர்களின் சம்பளப் பிடித்தங்களில் பகுதியளவு மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் இன்டிகோ,விஸ்தரா போன்ற நிறுவனங்களும் தொடங்கியிருக்கின்றன.இந் […]
இந்திய அரசின் வான்வழி போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு இந்திய அரசு விற்பனை செய்தது. இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இந்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ததாக ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஏர்-இந்தியா நிறுவனம் டாட்டாவின் கைக்கு மாற்றப்பட்டதால் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் தக்கவைத்துக்கொள்ள படுவார்களா.? மற்றும் அவர்களின் ஓய்வு […]
ஏர் இந்தியா சேவை 5 ஜி தொழில்நுட்ப பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது ஏர் இந்தியா, அமெரிக்காவுக்கான விமான சேவைகளை ரத்து செய்திருந்தது. இந்நிலையில் மீண்டும் விமான சேவைகள் தற்போது தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அதிவேக 5 ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தே பிறகு ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தை செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதாவது தொழில்நுட்பங்களால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் 5ஜி அலைக்கற்றையின் ஊடுருவல் விமானத்தின் அல்டிமீட்டர் போன்ற கருவிகளை பாதிப்படைய செய்வதால், அதனை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் விமானம் பறக்கும் உயரத்தை கண்டுபிடிக்க முடியாமல் விமானிகள் கஷ்டப் படுவார்கள் என்றும், ஓடுபாதை அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது விமானம் புறப்படுவதிலும், […]
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகைகளை முழுமையாக வழங்க மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும், துறைகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன பங்குகளை மத்திய அரசு விலக்கிக் கொண்ட நிலையில், டிக்கெட்டுக்கான கடன் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாடா நிறுவனமானது நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்குவதில் தற்பொழுது வெற்றி கண்டுள்ளது. மத்திய அரசானது ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனமானது ஏலம் எடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி உள்ளது. எனவே டாடா நிறுவனத்திற்கே மீண்டும் ஏர் இந்தியா கைமாறி உள்ளது. இந்நிலையில் இதனை குறித்த பிரியங்கா காந்தி விமர்சனம் […]
ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக டாட்டா குழுமம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வந்தது, எனினும் சில கடன் பிரச்சினையால் யாரும் அந்த நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. மேலும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொது முடக்கம் விமான சேவையை மேலும் […]
லண்டனில் இருந்து கேரளாவிற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். ஏர் இந்தியா விமானம் கடந்த செவ்வாய் கிழமை அன்று 210 பயணிகளுடன் லண்டனில் இருந்து கேரளா மாநிலத்தின் கொச்சிக்கு புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணித்த 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் 2 மருத்துவர்களும், 4 செவிலியர்களும் பயணித்து வந்துள்ளனர். இதனால் மருத்துவர்களின் உதவியுடன் கர்ப்பிணி பெண்ணுக்கு […]
ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுரோட்டில் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியின் ஐஜிஐ விமான நிலையத்தின் அருகே உள்ள டெல்லி-கூர்கான் ஹைவே பாதையில் பாலத்திற்கு கீழே விமானம் ஒன்று சிக்கிக் கொண்டது. இந்த விமானத்தில் பாதி பாகம் பாலத்தை கடந்து, மீதி பாகம் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. […]
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. ஏர் இந்தியாவை நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த நிறுவனத்தை தொடங்கியது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி டாடா குழுமம் தான்.. இதனையடுத்து 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் வசம், அதாவது மத்திய […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகும் பல நிறுவனங்களும் வருவாய் இல்லாமலா பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகல் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களை ஏர் இந்தியா ஏலம் விட உள்ளது. அதன்படி டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையாச் […]
வந்தே பாரத் திட்டத்தின்கீழ் ஜூன் 3ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அமலில் ஊரடங்கை மேலும் மீண்டும் நீட்டித்து பல மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. இதனால் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வந்தே பாரத் திட்டத்தின் கீழ் […]
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் மாத இறுதிக்குள் தனியார்மயமாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. புதுடில்லியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா விமான நிறுவனம்’ நாளடைவில் நலிவடைந்து வந்ததால் அதனை தனியார் மயமாக்க கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்து அறிக்கையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையை இறுதியாக வருகின்ற ஜூன் மாத இறுதிக்குள் ஏர் […]
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ளதாக இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் : Senior Officer Flight Safety Grade M 2 பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பு : 35 வயது வரை மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். கல்வித்தகுதி : BE/ B.Tech தேர்ச்சி Flight safety/ Engineering Department துறைகளில் […]
Alliance Air Aviation Limited அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Security காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Alliance Air Aviation Limited பணியின் பெயர் : Supervisor Security கல்வித்தகுதி : Bachelor Degree பணியிடம் : Guwahati தேர்வு முறை : Walk-In-Interview மொத்த காலிப்பணியிடம் : 30 (ஆண்கள் – 17, பெண்கள் -13) சம்பளம் : 22,371 /- […]
விஜயவாடா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை ஓமனில் இருந்து 60 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் தரை இறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் ஓடு பாதையை ஒட்டி இருந்த மின்சார கம்பத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் 10 ஆயிரம் கோடியாக உயரும் என அரசு மதிப்பிட்டுள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் மிகவும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சில நாடுகளின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்தது. இதனையடுத்து இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டின் […]
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு உடனேயே தரையிறக்கப்பட்டதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமர்ஜென்சி நிலை உருவானதாகவும், அப்போது விமானத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இருந்ததாகவும் கூறியுள்ளார். விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனே கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி விமான […]
ஏர் இந்தியா நிறுவனம் மூத்த மக்களுக்கு முன்னுரிமை கட்டணத்தில் 50% சலுகைகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கேள்விகளை விமான கட்டணத்தில் 50% சலுகைகளை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் base fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையை பெற முடியும். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு […]
ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ளூர் விமான கட்டணத்தில் 50% சலுகை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் Base Fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையைப் பெறலாம். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும்போது பிறந்த ஆண்டுடன் கூடிய வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த […]
சீனாவில் இருந்து டெல்லிக்கு வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதுள்ள காலகட்டத்தில் பன்னாட்டு விமான சேவைகள் இந்தியாவின் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில் சீனாவில் பீஜிங்கில் இருந்து டெல்லிக்கு வருகின்ற நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் நான்காம் தேதி என நான்கு விமானங்களை இந்தியா இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அந்த தகவலை சீனாவில் உள்ள […]
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து சீனாவை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கிற்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதையடுத்து இந்த விமான சேவைக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விமான சேவையை தொடர்வதற்காக குறிப்பிட்ட 18 […]
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு 90 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான இதை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கூறியுள்ளது. இவ்வறிக்கை பற்றி ஏர் இந்தியா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா […]
கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏர்-இந்தியா தலைமை அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த உள்ளதாகவும், அதற்காக 2 நாட்கள் அலுவலகம் மூடப்படும் வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், […]
மே 4ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முதலில் விமான சேவைகள் தான் நிறுத்தப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கொரோனா பரவியது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு பரவியது. மெல்ல […]