Categories
உலக செய்திகள்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்…. திடீரென தீப்பிடித்து விபத்து…. பயணிகளின் நிலைமை என்ன….?

மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. ஓமன் – மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விசாரணை நடத்தி வருவதாக […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. மதுரை-சிங்கப்பூர் இனி ஈசியா பறக்கலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. அதில் உள்நாட்டு சேவையாக நாள்தோறும் பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கை, சார்ஜா, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு வெளிநாட்டு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக காலையில் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேரும் பெங்களூர் விமானம், அதனைத் தொடர்ந்து வரும் டெல்லி, மும்பை மற்றும் மாலையில் திருப்பதிக்கு செல்லும் விமானம் உள்ளிட்டவை […]

Categories

Tech |