Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 40 ஆயிரம் சம்பளம்”…. ஏர் இந்தியா விமானத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ளதாக இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.  பணியிடங்கள் : Senior Officer Flight Safety Grade M 2 பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பு : 35 வயது வரை மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். கல்வித்தகுதி : BE/ B.Tech தேர்ச்சி Flight safety/ Engineering Department துறைகளில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானம் விபத்து… விமான நிலையத்தில் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 64 பயணிகளுடன் தோகாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா-க்கு புறப்பட்டது. அந்த விமானம் இன்று மாலை ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்தை நெருங்கியபோது தரை இறங்குவதற்கான சிக்னல் கிடைத்ததும் ஓடுபாதையில் இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின் கம்பம் ஒன்றில் இறக்கை மோதியது. அதனால் இறக்கை பாதிப்படைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. […]

Categories
உலக செய்திகள்

 ஏர்-இந்தியா விமானங்களுக்கு தடை… ஹாங்காங் அரசு உத்தரவு…!!!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களை இயக்க ஹாங்காங் நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்திருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்த பட்டிருப்பதால், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். அந்தந்த நாடுகளில் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த விமானங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் ஹாங்காங்கில் […]

Categories
உலக செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்து …மிகுந்த வருத்தம் அடைந்தேன்… பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்…!!!

ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நிலையில் கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் […]

Categories

Tech |