Categories
சென்னை மாநில செய்திகள்

இனி டிராபிக் தொல்லை இல்லை…. வருகிறது ஏர் டாக்ஸி…. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக அலுவலகம் சென்று திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உச்சத்திலிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் நேரடியாக காற்று மாசை ஏற்படுத்துகின்றது. அதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ePlane என்ற நிறுவனம் சென்னையில் பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சேவை 2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் […]

Categories

Tech |