Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட விபத்து…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. தரையிறக்கப்பட்ட விமானம்….!!

பெய்ஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன ஊடகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏர் பிரான்ஸ் விமானம் AF393 இன்று அதிகாலை பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்து அதன் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை […]

Categories

Tech |