Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குவிந்த சுற்றுலா பயணிகள்…. கடுமையான மேக மூட்டம்…. வாகன ஓட்டிகள் அவதி….!!

ஏற்காட்டு பகுதியில் கடும் மேகமூட்டம்  நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் ஏற்காட்டில் மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்தும், கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கி உண்டும் மகிழ்ச்சி அடைந்தனர். […]

Categories

Tech |