சென்னையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவின் 15ஆவது பொது தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்டோபர் ஒன்பதாம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின் ஜார்ஜ் புள்ளி விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த […]
Tag: ஏற்பாடு
ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், ஆடி அமாவாசை திருநாள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வரும் 28ஆம் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வருகிற 26-ம் தேதி முதல் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வபோது சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60-வது வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த […]
18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து கொடுக்க நயன்தாரா ஏற்பாடு செய்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து வழங்க லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18-1+8+9 என்கின்ற கணக்கு வரும்படியாக தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று மதிய உணவிற்காக ஏற்பாடுகளை […]
திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கோவில் மற்றும் கிரிவலப் பாதையை […]
சென்னை மெரினா கடற்கரையில் கடலின் அழகை ரசிப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரைக்கு செல்லும் வகையில் பண்டிகை காலங்களில் மட்டும் தற்காலிக நடைபாதை அமைப்பதை சென்னை மாநகராட்சி வழக்கமாக வைத்துள்ளது. தற்போது பண்டிகை காலம் நெருங்குவதால் கடற்கரை சாலையில் தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டு மூன்று சக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை செல்வதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று மக்களின் பயன்பாட்டிற்காக தற்காலிக நடைபாதையை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]
உணவு விநியோகம் செய்பவர்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் […]
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போடுகின்றனர். தமிழகத்தில் நேற்று பிரச்சாரம் ஓய்வு பெற்றது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ […]