Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல நடிகை ஹன்சிகாவுக்கு டும் டும் டும்” திருமண ஏற்பாடுகள் தீவிரம்…. மாப்பிள்ளை யார் தெரியுமா….?

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். அதன்பிறகு தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி நடிகர் ஜெயம் ரவி, தளபதி விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். கொழு கொழு என்று அமுல் பேபி […]

Categories
மாநில செய்திகள்

பத்து நாட்கள் அரசு விடுமுறை… மேற்கு வங்க அரசு அறிவிப்பு… காரணம் என்ன…?

மேற்குவங்க மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் துர்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தலைநகர் கொல்கத்தா மற்றும் நகரத்தின் பல பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலைக்கு பல வழிபாடுகள் செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா நடைபெறவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த வருடம் நடைபெற இருப்பதினால் துர்கா பூஜையை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அரசு முடிவு எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பதவி ஏற்பு விழா…. ஆளுநர் மாளிகையில் ஏற்பாடுகள் மும்முரம்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“தயாராகும் இந்தியா”… ஏற்பாடுகள் என்னென்ன..? தடுப்பூசி கிடைக்குமா..!!

தடுப்பூசி போடும் பணிகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் covid-19 தடுப்பூசிகளின் சோதனையில் வெற்றி பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராகி உள்ளது. உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் நேற்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் தடுப்பூசி போடும் பணிக்கு தயாராகிவருகிறது. தடுப்பூசியை சேமித்து வைக்க குளிர் சேமிப்பு வசதிகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுகாதார ஊழியர்கள், […]

Categories

Tech |