Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

புயல் காரணமாக நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்”…. பிரதமர் மோடி பாராட்டு..!!

சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் பற்றி அவர் கூறியதாவது: கொரோனா காலகட்டத்திலும்  மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார திட்டங்களையும் வளர்ச்சியையும் நிதிநிலை அறிக்கை ஊக்கப்படுத்துகிறது. இந்த அறிக்கை நாட்டின் நம்பிக்கையை காட்டுகிறது. இதனால், உலகளவில் தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

2வது நாளாக ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை… சென்செக்ஸ் 622 புள்ளிகள் வரை உயர்ந்தது!!

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 30,819 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 9,076 புள்ளிகளில் முடிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் குறியீடு 217.69 புள்ளிகள் உயர்ந்து 30,524.53 ஆக அதிகரித்திருந்தது. இது 0.72 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில், நிஃப்டி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகை, பாம்பன் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

வங்கக்கடலில் இன்று இரவு புயல் உருவாக உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் நிலவுவதை தெரிவிக்க 1ம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் […]

Categories

Tech |