இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சர்க்கரை தடையை அடுத்த ஆண்டு வரை நீடித்துள்ளது. நமது இந்தியா சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் நமது நாட்டில் சர்க்கரையின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை விதித்துள்ளது. கடந்த மே மாதம் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்ஷீ கூறியதாவது. வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விழா காலம் வரவுள்ளது. இதனால் நமது நாட்டில் தேவையை கவனத்தில் கொண்டு சர்க்கரை […]
Tag: ஏற்றுமதி
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்க போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இது பற்றி அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்து […]
உக்ரைன் நாட்டில் தானியங்களை எடுத்துக்கொண்டு, மேலும் ஏழு சரக்கு கப்பல்கள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தொடங்கிய போருக்கு பின், அந்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுத்தது. எனவே உணவு தானிய பற்றாக்குறை உண்டாகி, மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார்கள். எனவே, ரஷ்யா, துருக்கி, உக்ரைன் மற்றும் ஐ.நா சபை சேர்ந்து இந்த பிரச்சனையை தீர்க்க புதிய ஒப்பந்தத்தை செய்தனர். அதன்படி மற்ற நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து செல்லும் தானியங்கள் சரக்கு கப்பல்களின் வழியே […]
உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்திய அரசு இன்று முதல் தடை செய்துள்ளதால் இந்தியாவில் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் ஏற்றுமதியில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அது உணவு விலைகளில் உயர்வை உண்டாக்கி அழுத்தத்தை கொடுக்கும். ஏற்கனவே வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக நாட்டில் பல பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று இந்திய அரசு […]
கோதுமை மாவு, மைதா, ரவை ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவு, மைதா, ரவை மற்றும் முழுக்கால் ஆத்தா ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய அரசு நேற்று தடை உத்தரவிட்டது. 2015-20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ், இடைநிலை ஏற்பாடுகள் தொடர்பான விதிகள், இந்த அறிவிப்பின் கீழ் பொருந்தாது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு […]
இந்தோனேசிய நாட்டில் நிக்கல் கொள்முதல் செய்வதற்கு டெஸ்லா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெஸ்லா நிறுவனமானது, எலக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் பேட்டரி உருவாக்க இந்தோனேசிய நாட்டிலிருந்து நிக்கல் கொள்முதல் செய்ய சுமார் 500 கோடி டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உலகளவில் இருக்கும் நிக்கல் தாதுவளத்தில் அதிக அளவை இந்தோனேஷியா கொண்டிருக்கிறது. எனவே தங்கள் நாட்டிலேயே எலக்ட்ரிக் கார்களையும், பேட்டரிகளையும் தயாரிக்கக்கூடிய ஆலைகளை நிறுவுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனால், நிக்கல் ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் […]
கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா மாவு, ரவை போன்றவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . வெயிலின் தாக்கம் அதிகமான காரணத்தினால் இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. அத்துடன் உக்ரைன் போர் என்ற சர்வதேச சிக்கலினால் கோதுமை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் கோதுமை ஏற்றுவதற்கு மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கோதுமை […]
இந்திய ஏலக்காய் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், உள்நாட்டு சந்தையில் விலை சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏலக்காயின் தேவை அதிகரித்தாலும், உள்நாட்டில் விலை குறைந்துள்ளது. ஏலக்காய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், உள்நாட்டு சந்தையில் விலை சரிந்துள்ளது. அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் மற்றும் சாப்பிடக்கூடாத நிறத்தை காரணம் காட்டி வெளிநாடுகள் இந்தியாவில் ஏலக்காய்க்கு தடை விதித்துள்ளன. ஏலக்காயின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இருந்த சவுதி அரேபியாவிற்கும் ஏலக்காய் ஏற்றுமதி ஆபத்தில் உள்ளது. சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தில் சோதனைக்குப் பிறகு […]
இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்தியா சமீபத்தில் சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பிற அரபு நாடுகளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 கிலோ மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்காக குவைத் நாட்டுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்திலிருந்து முதல்கட்டமாக […]
உள்நாட்டில் போதிய அளவில் சக்கரை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்வதற்கும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் சர்க்கரை ஏற்றுமதியை கண்காணிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சர்க்கரை ஆலைகள் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் இயக்குனரிடம் அனுமதி பெற்று சர்க்கரையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எவ்வளவு சக்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்கள் தினம்தோறும் உணவு […]
இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் எதிர்பால் தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார். இந்தோனேஷியாவில் பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை அறிவிக்கப்பட்டது. அங்கு பாமாயில் எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. எனவே, அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனினும், சிறிது காலத்திற்கு தான் இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய […]
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததை தொடர்ந்து மாநிலங்களிலிருந்து கோதுமை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் நாடு உள்ளது. தற்போது போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக இருந்தது. இந்நிலையில் உள்நாட்டு உணவு பாதுகாப்பை […]
சென்னை டிடிகே சாலையில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர், “இந்தியாவில் ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டை ஏற்றுமதியில் முதல் மாநிலமாக மாற்றுவதே என்னுடைய லட்சியம். மேலும் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பில் மொத்தம் 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். அதில் 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பதில் பெருமை அடைகிறேன். தமிழக […]
வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கு பார்த்தாலும் சமையல் எண்ணெய்களில் முதன்மையாக விளங்குவது பாமாயிலாகும். பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்து வந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்ம ஊரில் எண்ணெய்ப் பனை என்பது பெயராகும். மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு […]
பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 109 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2013-14ம் நிதி ஆண்டு மற்றும் 2021-22ம் நிதி ஆண்டிற்கு இடையே 109 சதவீதம் என்ற அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மேலும் 2013-14ம் நிதி ஆண்டில், பாசுமதியைத் தவிர்த்து, அரிசி ஏற்றுமதி 2,925 மில்லியன் டாலராகக இருந்தது, அதுவே, 2021-22 நிதியாண்டில் 109 சதவீதம் […]
2021- 22ல் இந்தியாவின் ஏற்றுமதி 66 ஆயிரத்து 965 டாலராக உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்தியாவின் ஏற்றுமதி அளவு 25 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 2021-22-ல் 34.50% அதிகரித்து 66 ஆயிரத்து 965 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2021 மற்றும் 22 […]
கடந்த நிதி ஆண்டில் வரலாற்றுச் சாதனையாக இந்தியா ரூ.31,46,000 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து வைப்பதாக பியூஸ் கோயல் தெரிவித்தார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மென்பொருள் உள்பட 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் ஒரு மைல்கல்லை நாடு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஜவுளி, மருந்து, தோல் பொருட்கள் போன்ற துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம்அரபு அமீரகம் ஆஸ்திரேலியா நாடுகளுடன் செய்தல் ஒப்பந்தங்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு […]
நடப்பு நிதியாண்டில் 100 லட்சம் டன் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா – உக்ரைன் போர், கொரோனா போன்ற சூழ்நிலைகள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். இந்நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கான வரியை நீக்கி […]
ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது எம்எல்ஏக்கள் விவாதம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சமரச பேசியபோது, திமுக தேர்தல் அறிக்கையின் படி ஆவின் பால் விலை குறைக்கப்படும் என உறுதி அளித்தபடி பதவியேற்ற நாள் முதலே ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் முதலமைச்சர் குறைத்துள்ளார். மேலும் 2 கோடிக்கும் […]
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. முன்னாள் சோவியத் நாடுகளுக்கு கோதுமை, கம்பு, பார்லி, சோளம் ஏற்றுமதிக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதியை தடை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா பெலாரஸ் போன்ற நாடுகளுக்கு இடையே ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது பற்றி அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட சில மதுபானங்கள் புகையிலை பொருட்கள், ஆடைகள், நகைகள், வாகனங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் போன்ற ஆடம்பர பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பரிமாற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என குறிப்பிடப்பிட்டிருக்கிறது. உக்ரைன் மீதான போர் ஐரோப்பா […]
சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் திரு.பி. அருண் ராய் , ஒன்றிய வர்த்தகத் துறையின் கூடுதல் இயக்குனர் திரு சண்முகசுந்தரம் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டை உலக […]
உலகச் சந்தைகளில் பொம்மைகளை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிராம மக்களிடம் உரையாற்றுவார். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்று மண் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். இதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர்களை பற்றி பெருமிதமாக தெரிவித்திருந்தார். மேலும் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவிற்கு பல பெருமைகளை தேடித் தருகிறது என்று கூறினார். […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 26. 51 % உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை பாதிப்பு தலைவிரித்தாடிய நிலையிலும் பதப்படுத்தப்பட்ட பொருளின் ஏற்றுமதியானது நடப்பு ஆண்டில் 26. 51 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது மத்திய கிழக்கு நாடுகள், தொலைதூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள சந்தைகளில் பெரிதும் தேவைப்படும் தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், மில் பொருட்கள் […]
இந்தியாவிலிருந்து ,கரீபியன் தீவு நாடுகளுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது . உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய, கொரோன நோய் தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள சீரம் நிறுவனத்தின்அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியான கோவாக்ஸின் ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாது இந்தியா மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த […]
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை போலியாக தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த கும்பல் சீனாவில் சிக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் பாதிப்பு சீனாவில் தான் முதலில் தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இதற்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. சீன அரசு சார் நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்கின்றனர். இதற்கிடையே தடுப்பூசி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் சில போலியான மருந்துகளை தயார் செய்வதாக […]
ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து பிரிட்டன் அதிரடி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. உலக நாடுகளை உலுக்கி வந்த கொரானா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து நாடுகளும் தற்போது தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் அரசு எங்களுடைய கொரோனோ தடுப்பூசி செலுத்தும் திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசியை கொடுக்க முடியும் என்று ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. […]
வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தினால் மீண்டும் மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாவட்டங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வெங்காய விலை கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதன் காரணமாக வெங்காய […]
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காயம் உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது விலை ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து […]
2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்துவகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக,கொரோனா பொதுமுடக்கம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் கடும் உச்சத்தை அடைந்தது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என […]
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது விலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த தடை நீக்கம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனவும், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் […]
முகக்கவசத்தில் நஞ்சு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸுக் மாகானத்தின் லிவின் கார்டு என்ற நிறுவனத்தில் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தயாரிப்பில் வெளியான வைரல் ப்ராடக்ட் என்று கூறப்படும் கருப்பு நிறம் கொண்ட மீடியம் ,லார்ஜ் அளவிலான மாஸ்குகளில் அணிலைன் என்ற விஷம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நச்சுப்பொருள் பார்சல் செய்வதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருளில் உள்ளது எனவும் மாஸ்க்கில் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலான மாஸ்க்குகள் ஜெர்மனியில் ஏற்றுமதி […]
வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் அதன் விதைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து விற்கப்படுவதால் மக்கள் துயரப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுவதால் வெளிநாடுகளுக்கு வெங்காய […]
இந்தியா தயாரிக்கும் அனைத்து விதமான கவசங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முககவசம் மற்றும் கவச உடைகளின் தேவை அதிக அளவு இருந்ததால், என்-95உள்ளிட்ட முகக்கவசம் மற்றும் கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் உள்நாட்டு சந்தையில் அதிக அளவிற்கு வரத்து இருக்கும் காரணத்தால் தற்போது அனைத்து விதமான முகக் கவசங்கள் மற்றும் […]
ஏற்றுமதி செயல்பாட்டில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது ஏற்றுமதி என்பது முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுவாக ஏற்றுமதி செயல்பாட்டில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து, ட்விட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய 4 அம்சங்களை கருத்தில் கொண்டு 2020ம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளதாகவும், […]
மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளார். உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் காஷ்மீரில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில தினங்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு தினங்கள் அங்கு சுற்றுப்பயணமாக சென்றார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு […]
கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு மட்டும் மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” COVID19 தொற்றுநோயின் காரணமாகவும் மனிதாபிமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நமது திறன்களைச் சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை இந்தியா பொருத்தமான அளவில் ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. […]