ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து சவரன் 37 ஆயிரத்து முன்னூற்று அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரான தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்று கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து சவரனுக்கு 312 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,670 ரூபாய்க்கும் ஒரு சவரன் ரூ.37,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,360 […]
Categories