Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த மலையில் தாவரவியல் பூங்கா…. 100 ஏக்கர் பரப்பில்…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்காவினை கொண்டுவருதல் தொடர்பாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூரில் உள்ள ஏலகிரிமலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகின்றது. எனவே சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் பயணிகளின் வரத்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இங்கு கோடை விழா நடத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அந்த மலையில் 100 ஏக்கரில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ரியல் எஸ்டேட் அதிபதி வழக்கு” தப்பிக்கவே முடியாது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

ஏலகிரி மலையில் பணத்திற்காக ரியல் எஸ்டேட் அதிபதியை கடத்திய வழக்கு தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தனாவூர் பகுதியில் அருள் என்ற அருள்முருகன் வசித்து வருகின்றார். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கின்றார். இந்நிலையில் அருள் நடை பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது கடந்த 2019ஆம் ஆண்டு காரில் வந்த மர்ம கும்பல்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து அருள் குடும்பத்தினர் ஏலகிரிமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு […]

Categories

Tech |