Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு மூலம் பணம் அபேஸ்…பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்…!!!

ஏலச்சீட்டு நடத்தி பணத்தை அபேஸ் செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் வி. மாதேப்பள்ளி கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பாகலூர், பேரிகை, ஓசூர், கர்நாடகா, ஆந்திராவில் சேர்ந்த நிறைய பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு மாதங்களாக கட்டிய சீட்டு பணத்தை கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார். […]

Categories

Tech |