Categories
உலக செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக…. நோபல் பரிசை ஏலத்தில் விற்ற பத்திரிக்கையாளர்…. குவியும் பாராட்டு….!!

ரஷ்ய நாட்டில் டிமித்ரி முரடோவ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நோவாயாகாஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். அது மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த நோபல் பரிசில் அவருக்கு கிடைத்த 3.80 கோடி ரூபாய் பணத்தை முதுகெலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கொடுத்து உதவினார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர்  நிலவி வருவதால் ஏராளமான மக்கள் […]

Categories

Tech |