ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் CSK அணி பல முன்னணி வீரர்களை தக்கவைத்து 48 கோடியை மீதம் வைத்துள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், […]
Tag: ஏலம்
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. இந்த ஏலத்தில் 228 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட 590 பேர் கலந்துகொள்ளவிருகின்ற நிலையில் இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 590 வீரர்களில் யாரையெல்லாம் வாங்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் ராமநாதபுரம் , புதுக்கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் கடற்படை முகாமில் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தில் கொழும்பிலுள்ள இலங்கை மீன்வளத்துறை உயரதிகாரிகள், யாழ்ப்பாணம் […]
வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்க உள்ள நிலையில் பிசிசிஐ ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இந்த பட்டியலில் ரூ.50 லட்சம் அடிப்படையில் விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே இறுதிப் பட்டியலில் தன்னுடைய பெயர் […]
ஐபிஎல் 2022-க்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் 228 சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட 590 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 370, ஆஸ்திரேலியாவில் இருந்து 47 பேரும், குறைந்தபட்சமாக அமெரிக்கா, நேபால் மற்றும் ஜிம்பாப்வேயில் இருந்து தலா ஒரு வீரரும் கலந்துகொள்கின்றனர். சிஎஸ்கே 7 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 21 வீரர்களை ஏலம் எடுக்கலாம்.
அடுத்த மாதம் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டுப்லெஸிஸ், பிரோவா, எங்கிடி, தீபக் சகார், ஷர்துல் தாக்குர் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரை பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோப்பையை வென்ற வெற்றி கூட்டணியை ஒன்றிணைக்கும் முனைப்பில், இவர்களை மீண்டும் தங்கள் அணியில் இணைப்பதில் மும்முரம் காட்டுவதாக தெரிகிறது. சிஎஸ்கே எந்த வீரர்களை மீண்டும் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மீனவர்கள் 56 பேர் வேதாரண்யம் கடற் பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை கத்தி ,அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவர்களிடமிருந்த வாக்கிடாக்கி, செல்போன், பேட்டரி மற்றும் டீசல் போன்றவற்றை பகிரங்கமாக பறித்துள்ளனர். […]
இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்களின் படகை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டுப் படகுகள் உட்பட 105 படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி, அதனை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது […]
இலங்கை அரசாங்கம் தங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விட தீர்மானித்திருக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, அவர்களின் நாட்டுப்படகு, விசைப்படகு உட்பட சுமார் 105 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தப் படகுகள் அனைத்தையும் அரசுடமையாக்கி ஏலத்தில் விற்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கைப்பற்றப்பட்ட 105 படகுகளும் இலங்கையில் ஏலத்தில் […]
உலகிலேயே மிகவும் அரிதான ஒன்றான கருப்பு நிற வைரக்கல் மக்களின் பார்வைக்காக முதன்முறையாக துபாயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த கருப்பு நிற வைரக்கல் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் துபாயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கருப்பு நிற வைரக்கல்லுக்கு “எனிக்மா” என்று பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 555 கேரட் எடையுள்ள அந்த வைரம் கிட்டத்தட்ட 270 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் அல்லது விண்கல் பூமியின் மீது மோதிய போது உருவாகி […]
சிவகங்கை மாவட்டம் அருகே ஒரு எலுமிச்சை பழம் 40 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கரும்பின் விலை 17 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், விற்பனையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே மேலத்தெரு, கீழத்தெரு பகுதியில் வெள்ளை சேலை அணிந்து கொண்டு நேற்று ஊர் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். அந்த ஊரில் காவல் தெய்வமான பிடாரியம்மன், பொன்னழகி அம்மனை வழிபாடு செய்தனர். இதனால் பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு ஆகியவற்றை தவிர்த்து வெள்ளை […]
இந்தியாவில் அதிக விலை கொடுத்து 1 கிலோ தேயிலையை ஏலம் எடுத்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது. நம் நாட்டில் அசாம் மாநிலத்தில் தான் பிரபலமான மனோகரி தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்த தேயிலைத் தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்தநிலையில், மனோகரி தேயிலை தோட்டத்தில் பயிரிடப்பட்ட மனோகரி ஹொல்டு ரக தேயிலை நேற்று கௌகாத்தி தேயிலை ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் மனோகரி கோல்டு ரக தேயிலையை 1 […]
மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய ஆயுதங்கள் சுமார் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மன்னரான நெப்போலியன் போனபார்ட், “மாவீரன்” என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் சிறந்த ராணுவ தளபதியாகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். பல ஐரோப்பிய நாடுகளுடன் போர் தொடுத்து வெற்றி கண்டவர். கடந்த 1799 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதியன்று ஆங்கிலேய கப்பல்கள் பிரஞ்சு கடற்படையிலிருந்து வெளியேறியது. அப்போது, நெப்போலியன் அவரது படைகளோடு சென்று ஆட்சியைக் […]
மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் இந்திய மதிப்பின்படி சுமார் 15.6 லட்சத்துக்கு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. பல நாடுகளில் தங்களின் தேவைக்கு ஏற்ப அல்லது மக்கள் வளர்ப்பதற்கு விரும்பும் விலங்குகள் ஏலம் விடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சில முக்கிய பண்டிகையின்போது ஆடுகள் ஏலத்திற்கு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் 21,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பின்படி 15.6 லட்ச ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்த ஏலமானது […]
பாரிஸில் சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு 400 வருடங்கள் பழமை வாய்ந்த மோனாலிசா ஓவியத்தின் பிரதி ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாரிஸில் உள்ள லூவார் அருங்காட்சியகத்தில் லியோனார்டோ டா வின்சியால் கடந்த 1503-ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சில ஓவியர்கள் மோனலிசா ஓவியம் வரையப்பட்ட சில வருடங்களிலேயே அந்த ஓவியத்தை போலவே அச்சு அசலாக பிரதி ஓவியங்களை தீட்டியுள்ளனர். அந்தப் பிரதி ஓவியங்களில் ஒன்று சுமார் […]
பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ 1,575 ரூபாய்க்கு ஏலம் போனது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கரட்டூர் சாலையில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி வழக்கம் போல் நடைபெற்ற பூக்கள் ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் வந்திருந்தனர். இவர்கள் 2 1/2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அப்போது […]
லண்டனில் வசிக்கும் ஒரு பெண் ஏலத்தில் கிடைத்த அதிக விலை மதிப்புள்ள பொருளை கல் என்று நினைத்து குப்பையில் வீசியிருக்கிறார். லண்டனில் ஒரு பெண், ஏலத்தில் ஒரு கல்லை வாங்கியிருக்கிறார். அதாவது, சில வீடுகளில் பழங்காலத்திலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வைத்து ஏலம் நடத்தப்படும். அந்த வகையில், இவருக்கு பளபளப்பான கல் ஏலத்தில் கிடைத்திருக்கிறது. அந்த கல் சுமார் 20 கோடி மதிப்பு கொண்டது. அதனை அறியாமல், அந்த பெண் சாதாரண கல் என்று எண்ணி அதனை […]
உலகிலேயே முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வர இருக்கிறது. தபால்களில் அஞ்சல் தலை உபயோகிக்கும் வழக்கமானது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வருகிறது. இவற்றில் “பென்னி பிளாக்” என்று அழைக்கப்படும் அந்த அஞ்சல் தலையில் இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் படம் அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்த அஞ்சல் தலை 1840 ஆம் வருடம் ஏப்ரல் 10-ஆம் […]
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த 10 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ரூ.60,000 கோடி கடனில் இருப்பதால் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. இதையெடுத்து ஏர் இந்தியாவின் மொத்த அதிகாரத்தையும் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென்றும், கடன் நிலுவையில் உள்ள பெரும் பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் முடிவுசெய்து ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு […]
ஐபிஎல்லில் புதிதாக 2 அணிகளை ஏலத்தில் எடுக்க முயன்ற அதானி குழுமம் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஏமாற்றம் அடைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அஹமதாபாத் அணிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 12,715 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களை மையமாகக் கொண்டு அணிகள் ஏற்கனவே உள்ளன இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் […]
புகழ்பெற்ற ஸ்பெயின் கலைஞரான பிக்காசோவின் ஓவியங்கள் 800 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்லாஜியோ கேலரி ஆஃப் ஃபைன் ஆர்ட்டில் இருக்கும் பிக்காசோ உணவகத்தில் பிக்காசோவின் ஒன்பது ஓவியங்களும், இரண்டு பீங்கான் தட்டுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர் இந்த வருட ஆரம்பத்தில் அதனை விற்பனை செய்ய தீர்மானித்தார். எனவே சோதேபி என்ற புகழ்பெற்ற ஏல நிறுவனமானது, லாஸ் வேகாஸ் என்ற இடத்தில் ஏலம் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று நடந்த இந்த ஏலத்தில் கடந்த 1938ம் […]
தமிழகத்தில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோராத வாகனங்களை காவல்துறையினர் ஏலத்தில் விட்டனர். அதன்படி திருவள்ளுவர் மாவட்டத்தில் 172 வாகனங்கள், தஞ்சாவூர்மாவட்டத்தில் 153 வாகனங்கள், கரூர்மாவட்டத்தில் 207 வாகனங்கள், சேலம் மாவட்டத்தில் 103, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காவல் நிலையங்களில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தின் மூலம் ரூ.2,60,000 வருவாய் கிடைத்தது. அந்த வருவாய் அனைத்தும் அரசு வருவாய் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பல ஆண்டுகளாக தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகளை ஏலம் விட முடிவு செய்து அறிவிப்பு விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் அனைத்தும் தற்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடி தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பங்கேற்ற வீரர்கள் தங்கள் […]
தெலுங்கானா மாநிலம் கோலாப்பூரில் பிரசித்தி பெற்ற கணேசர் கோவில் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில் கணேசருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஏலம் விடப்பட்டது. அந்த இடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டை ரூ.18.90 லட்சத்திற்கு ஆந்திராவை சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ் ஏலம் எடுத்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஏலம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. அப்போது திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டு 17 ஆயிரத்து 203 கிலோ மக்காச்சோளத்தை கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து மக்காசோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 2,125 ரூபாயும், குறைந்தபட்சமாக 2,110 ரூபாயும் மக்காச்சோளம் விற்பனைக்கு போனது. இதனால் மொத்தமாக 3 லட்சத்து 63 ஆயிரத்து 407-ரூபாக்கு மக்காச்சோளம் விற்பனை […]
ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் […]
கொங்கணாபுரத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரத்தில் செயல்பட்டுவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைவாக காணப்பட்டனர். அப்போது சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு 8 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 10 ஆயிரத்து 100 […]
போலந்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தனக்கு கிடைத்த வெள்ளிப் பதக்கத்தை 8மாத குழந்தையின் சிகிச்சைக்காக ஏலத்தில் விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த மரியா என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் பதக்கம் பெற்று தனது நாடு திரும்பிய போது பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா […]
குறைந்த விலையில் வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கு சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா ஆன்லைன் ஏலத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் நம்மால் சொத்துக்களை வாங்க முடியும். அதுவும் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஆகஸ்ட் 18 ஆம் தேதி பேங்க் ஆப் பரோடா ஆன்லைன் மூலம் ஏலம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாங்க் ஆஃப் பரோடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் […]
லண்டனை சேர்ந்த ஒருவர் தனது காரில் நீண்ட காலமாக கிடந்த ஸ்பூன் ஒன்றை ஏலத்திற்கு விட்டுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தைப் பற்றி இதில் பார்ப்போம். லண்டனைச் சேர்ந்த ஒருவர் தனது காரில் நீண்ட வருடமாக, நெளிந்து கிடந்த பழைய ஸ்பூன் ஒன்றை கண்டு இது மிகவும் வித்தியாசமாக உள்ளது என எண்ணி அதை லாரன்சஸஸ் ஏல மையத்திற்கு சென்று இந்த ஸ்பூனை ஏலத்திற்கு விட அதை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்படி 5 இன்ச் நீளம் கொண்ட […]
இங்கிலாந்து நாட்டில் 13ம் நூற்றாண்டு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட வெள்ளி கரண்டி 2 லட்சத்திற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் ஒரு நபர் வீதிகளில் கார் பூட் விற்று வந்திருக்கிறார். அப்போது, நீள கைப்பிடி உடைய மிகவும் பழைய நெளிந்துபோன கரண்டி ஒன்றை 90 பைசாவிற்கு வாங்கியுள்ளார். தற்போது அந்த கரண்டி எதிர்பாராத வகையில் இணையதள ஏலத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. அந்த நபர் சோமர்செட்டின் க்ரூகெர்னில் இருக்கும் லாரன்ஸ் ஏலதாரர்களிடம் அந்த கரண்டியை […]
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணவிழாவில் வெட்டப்பட்ட கேக்குகளிலுள்ள 794 கிராம் எடையுடைய ஒரு கேக் துண்டு தற்போது ஏலத்திற்கு வரவுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் 5 அடி உயரம் மற்றும் 102 கிலோ எடை கொண்ட 5 அடுக்கு கேக் வெட்டப்பட்டதிலிருந்து தற்போது 794 கிராம் எடையுடைய ஒரு கேக் துண்டு […]
ஆப்பிள் நிறுவனத்தின் துணைத் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் வேலை விண்ணப்பம் 2.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த வேலை விண்ணப்பம் ஸ்டீவ் ஜாப்ஸால் 1973 ஆம் ஆண்டு, அவரின் 18 வயதில் நிரப்பப்பட்டது ஆகும். இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் அவர் வாழ்க்கையில் இதுவரை எழுதப்பட்ட ஒரே ஒரு வேலை விண்ணப்பம் இது மட்டுமே. ஸ்டீவ் ஜாப்ஸின் வேலை விண்ணப்பம் ஆன்லைன் ஏலத்தின் மூலம் $ 3,43,00 க்கு ஏலம் விடப்பட்டது. இந்த தொகை தோராயமாக […]
உலகில் மிகவும் பழமையான ஃபுட்பால் ரூல் புத்தகம் 58 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பழமையான கலைப்பொருட்கள் சேகரிப்பாளரான சோதேபிஸ் உலகின் மிகவும் பழமையான கால்பந்து விதி புத்தகம் ஒன்றை சமீபத்தில் 57,000 பவுண்டுகளுக்கு அதாவது இந்திய மதிப்பின் படி ரூ. 58 லட்சத்துக்கு ஏலம் விடுத்துள்ளார். மேலும் அந்த புத்தகம் விளையாட்டின் வளர்ச்சிக்கு எப்படி பங்களித்துள்ளது என்பதன் அடிப்படையிலும், வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் அந்தப் புத்தகத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மதகுருவான ரேவ் க்ரேவில் […]
குறைந்த விலையில் சொத்துகளை வாங்க பேங்க் ஆப் பரோடா அரிய வாய்ப்பினை அளித்துள்ளது. வீடு உள்ளிட்ட சொத்துகளை மிகக்குறைந்த விலையில் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஆன்லைன் ஏலம் இன்று நடைபெற உள்ளது. இதில் மிக குறைந்த விலையில் வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவை வாங்க முடியும். நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டிருந்தது. வீடுகளும் மட்டுமல்லாமல் அலுவலக இடம், நிலம், தொழில்துறை சொத்துக்கள், ஆலைகள் […]
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த 250 வருடங்களுக்கு முந்தைய ஒரு பாட்டில் விஸ்கி ஒரு கோடி ரூபாயை தாண்டி ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்க்லெட் என்ற இந்த விஸ்கியை கடந்த 1860 ஆம் வருடத்தில் பாட்டிலில் அடைத்துள்ளனர். எனினும், பாட்டிலில் அடைப்பதற்கு சுமார் ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே இதனை தயாரித்துள்ளனர். இவ்வளவு பழமையானது என்பதால் உலகிலேயே மிக அதிகமான விலைக்கு விற்பனையாகியுள்ளது. இந்த விஸ்கி, சமீபத்தில் மிட்டவுன் மன்ஹாட்டனில் இருக்கும் அருங்காட்சியகம், தி மோர்கன் என்ற […]
டாவின்சி வரைந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகவும் பிரபலமான ஓவியரான லியனார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியம் மோனலிசா. இந்நிலையில் லியனார்டோ 2.7 X 2.7 இன்ச் அளவுடைய குறிப்புகள் எழுதக்கூடிய காகிதத்தில் ஒரு ஓவியத்தை வரைந்தார். இது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓவியமாகும். இது தற்போது சுமார் 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய நாட்டு […]
ஏல கூட்டத்தில் 33 லட்ச ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது . சேலம் மாவட்டத்திலுள்ள கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் பருத்தி விற்பனை சேவை மையத்தில் ஏலம் நடைபெற்றது. இதில் நெடுங்குளம், பூதப்பாடி, காவேரிப்பட்டி, கொட்டாயூர், தேவூர், கோனேரிப்பட்டி போன்ற பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து நாமக்கல், சேலம், திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் பங்கேற்று பி.டி. ரக பருத்தி குவிண்டால் […]
இந்த ஆண்டு பருத்தி சாகுபடி சரியான விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூரில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடியான பருத்திகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் வியாபாரிகள் ஏலத்தில் விற்று வருகின்றனர். அதன்படி அங்கு நடந்த ஏலத்தில் பருத்திப் பஞ்சுகளை விவசாயிகள் ஏலத்திற்கு வைத்திருந்தனர். இதில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் போன்ற வெளிமாவட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டு எழுதி பெட்டியில் […]
ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுகின்றது தமிழ்நாடு அரசு. ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் நாளை மின்னணு முறையில் ஏலம் நடைபெறுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 2000 கோடி மதிப்பிலான […]
அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெஸாஸ் உடன் விண்வெளி பயணம் மேற்கொள்பவருக்கான டிக்கெட் 205 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதியில், தன் சகோதரருடன் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடன் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலமானது 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் தொடங்கியது. The auction for the very first seat on #NewShepard has concluded […]
சுவிற்சர்லாந்தில் 8,000 பிராங்குகள் மதிப்புடைய ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை ஏலத்தில் எடுத்த நபருக்கு பார்சல் மட்டுமே கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தில் உள்ள Graubundan என்ற மாகாணத்தில் வசிக்கும் ஒரு நபர், சுமார் 8,000 சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை இணையதளத்தின் மூலமாக ஏலத்தில் எடுத்துள்ளார். அந்த நிறுவனமும் அவருக்கு தபாலில் கைக்கடிகாரத்தை அனுப்பியிருக்கிறது. தபால் மூலமாக வந்த பார்சலை ஆவலாக திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கைகடிகாரம் இல்லை. அதாவது மூன்று […]
பிரிட்டனில் முதன் முறையாக ஒரு டிஜிட்டல் ஓவியம் 69.3 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருக்கும் christie’s என்ற ஏல நிறுவனம் ஏலம் நடத்தியுள்ளது. இதில் Non Fungible Token (NFT) என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஓவியம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த ஓவியம் 6 கோடியே 91 லட்சத்து 46 ஆயிரத்து 750 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. அதாவது உண்மையில் கையால் தொட்டு உணர முடியாத இந்த டிஜிட்டல் கலைப்படைப்பு […]
ராஜஸ்தானின் ஹனுமங்கர் என்ற மாவட்டத்தில் ஒரு மதுபான கடை ஏலம் விடபட்டது. இது காலை 11 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரை ஏலம் நடைபெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கர் மாவட்டத்தில் ஒரு மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபான கடை ஏலம் விடப்பட்டது. இதன் ஆரம்ப தொகை 72 லட்சத்தில் தொடங்கியது. இது கடந்த ஆண்டு 64 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதால் இந்த ஆண்டு 70 லட்சத்திலிருந்து தொடங்கியது. ராஜஸ்தானில் மதுபான கடைகளை […]
ஹிட்லர் பயன்படுத்திய டாய்லெட் இருக்கை 14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. வரலாற்றில் மிகவும் கொடூரமாக பார்க்கப்படும் நபர் என்றால் அது ஹிட்லர் தான். ஏப்ரல் 20ஆம் தேதி 1889 இல் பிறந்த இவர் கொடூரமான மனிதராக வாழ்ந்தார். இவரை ஒரு தேசியவாத தலைவராக கருதும் பலர் உள்ளனர். ஹிட்லரின் உத்தரவின்பேரில் மில்லியன் கணக்கான மக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இன்று உலகமெங்கிலும் உலக மக்கள் அடோல்ப் ஹிட்லரின் பொருட்களை மில்லியன் கணக்கில் பணம் […]
உலகில் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் ஏலத்திற்கு வருகிறது. தொழில்நுட்ப சாதனங்களிலேயே முன்னிலையில் இருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். இந்நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தான் அடித்தளமிட்டுள்ளார். தொழில்நுட்பத்தின் அறிவாளி, சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாக தலைவர் என்றெல்லாம் புகழப்பட்ட இவர் 2011-ம் வருடத்தில் புற்றுநோய் பாதித்து மரணமடைந்தார். எனினும் புதிய தொழில்நுட்பம், அப்டேட் போன்று தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தியதால் இவருக்கு தற்போது வரை உலகம் முழுவதும் ரசிகர்கள் […]
2021 ஐபிஎல் மினி ஆக்ஷனில் மொத்தம் 292 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் 55 வீரர்கள் மட்டுமே விலைபோகினர். பெரும்பாலான அணிகள் ஆல்ரவுண்டர்களை வாங்கவே போட்டி போட்டுக்கொண்டு அதிக பணத்தை வாரி இறைத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடிக்கு டெல்லி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதேசமயம் கடந்த சீசனில் ஒருசிக்சர் கூட அடிக்காத மேக்ஸ்வெலை சிஎஸ்கேவும், ஆர்சிபியும் போட்டிபோட இறுதியில் ஆர்சிபி அணி மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு வாங்கியுள்ளது. மேக்ஸ்வெல் தான் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட […]
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த […]
ஸ்டீவ் ஜாப்ஸின் கை பிரதி வேலை விண்ணப்பம் ஏலம் சென்ற தொகை எவ்வளவு என்று தெரியுமா? அதை பற்றி இதில் பார்ப்போம். நீங்கள் முதன்முதலில் வேலைக்கு எப்படி விண்ணப்பித்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? அந்த விண்ணப்படிவம் எவ்வளவு விலைமதிப்புடையது என்று கேட்டால் அநேகமாக இல்லை என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும். ஆனால், அதேநேரம் நீங்கள் ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸாக இருந்தால், அதன் மதிப்பே வேறு என்பதை காலம் உணர்த்தியுள்ளது. ஆமாம், தொழில்நுட்ப உலகைக் கட்டி ஆண்ட […]
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏலம் நடைபெறும் இடம் குறித்து பிறகு அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை விடுவித்த நிலையில், அடுத்து வரும் வீரர்களுக்கான ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.