Categories
மாநில செய்திகள்

7 நாள்களில் மளமளவென குவிந்த அபராதத் தொகை….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

தமிழகத்தில் தொற்றுப் பருவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் கொரோனா தடுப்பு முறைகளை தீவிரப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஜூலை 6ஆம் தேதி முதல் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த ஏழு நாட்களில் மட்டும் 11.70 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 7 நாட்களுக்குள் whatsup – அரசு கடும் உத்தரவு…!!

வாட்ஸ் அப்பின் புதிய தனி நபர் உரிமை கொள்கை இந்திய சட்டத்தை மீறுவதாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் எழுந்து வந்தது. இதையடுத்து இந்த விதிகள் மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும்,  ஏற்றுக்கொள்ளாதவர்கள் கணக்கு நீக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 7 நாட்கள் முழு ஊரடங்கு…. பரபரப்பு அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் ஏழு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஒரு வாரம் முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும். மக்கள் தேவையில்லாமல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மூன்றாவதும் பெண் குழந்தை”… தலையணையால் அமுக்கி…. பிறந்து 7 நாட்களான குழந்தைக்கு நேர்ந்த குடும்பம் …!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கே. பாறைப்பட்டியைச்  சேர்ந்த சின்னசாமி-சிவப்பிரியா என்பவர்களுக்கு  கடந்த வாரம் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த பெண் குழந்தையை அவரது பாட்டி நாகம்மாள் கொன்றதாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத் திணற கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெண் சிசு கொலை சம்பவத்தில் சிசுவின் பெற்றோர் […]

Categories

Tech |