Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சாலை விபத்து…. இந்தியர் உள்பட 7 பேர் பலி…. கோர சம்பவம்….!!

நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில்  இந்தியர் ஒருவர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் பக்மதி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் இந்தியர் ஆவார். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து பிர்கஞ் பகுதிக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான இந்தியரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த 25-வயதான அந்த இளைஞரின் பெயர் ஷரன் நாரயணம் சர்மா […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் போன்று வடமேற்கு சீனாவின் கிங்காய் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு […]

Categories

Tech |