பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு 80 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 1700 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தின் விளைவாக வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். மொத்தம் 3.3 கோடி பேர் வெள்ளத்திற்கு பாதிப்படைந்து இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் சில பகுதிகளை நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை காணப்படுகிறது. சமீபத்தில் ஆறு வயது சிறுமி ரஷ்யா உணவு மருந்து கிடைக்காமல் உயிரிழந்த சோகமும் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது […]
Tag: ஏழை
நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பிரதமர் மோடி பேசினார். அதில் அவர் கூறியதாவது, ‘முதலாவதாக பாடகி லதா மங்கேஷ்கருக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கை சென்றடைகிறது. ஏழை தாய்மார்களும் இப்போது எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இலவச வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழைகளும் கூட தற்போது வீடு கட்டி லட்சாதிபதியாக மாறிவிட்டனர். ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு தற்போது எரிவாயு சிலிண்டர் கிடைப்பது […]
உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று உதவி வருகிறது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். ஆகையால் அவர்களுக்கு உதவும் வகையில் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வைக்கின்றனர். அந்த வகையில் டிஸ்கவர் ஸ்டுடியோ பிலிம்ஸ் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இசை அமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ் சாலையோரம் வசித்து வரும் 100 ஏழைகளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை […]
பாகிஸ்தான் ஏழ்மையான நாடாக இருக்கும் போது ஊரடங்கு தளர்த்துவதை தவிர வேறு வழியில்லை என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று பாகிஸ்தானில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தி இருப்பது ஆபத்தானது என பல தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கை தளர்த்தியது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கம் கூறியுள்ளார். அதில், “ஊரடங்கு அமல் படுத்துவது கொரோனா தொற்றிற்கு தீர்வாக அமையாது என்பதை […]
நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? என ட்விட்டரில் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார சீரமைப்புத் […]